நீச்சல் உடையில் இணையத்தை திக்கு முக்காட வைத்த சமீரா ரெட்டி..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

நடிகை சமீரா ரெட்டி வெளியேற்றக்கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த உடம்பை வச்சுக்கிட்டு நீச்சல் உடையா..? என்று வாயைப் பிளந்து வருகின்றனர். ஆனால், நடிகை சமீரா ரெட்டி தன்னுடைய உடல் எடை அதிகமாக இருக்கலாம் எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்திருக்கலாம் ஆனால் தற்பொழுது என்னை நான் கவர்ச்சியாகவே உணர்கிறேன் என்று கூறுகிறார்.

மேலும், தன்னுடைய அழகுகளையும் மெருகூட்டும் மிதமான மேக்கப் போட்டுக்கொண்டு பச்சை நிற நீச்சல் உடையில் இவர் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் போனார்கள் தன்னுடைய இளமை மாறாமல் இருக்கும் நடிகை சமீரா ரெட்டியின் அழகை பார்த்து வியந்து போனார்கள் ரசிகர்கள்.

அந்த அளவுக்கு படு கிளாமரான தோற்றத்தில் காட்சியளித்தார் நடிகை சமீரா ரெட்டி. மட்டுமில்லாமல் தான் கர்ப்பமாக இருக்கும் போது டு பீஸ் நீச்சல் உடையில் நீச்சல் குளத்திற்குள் எடுத்துக் கொண்ட இவரது புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்தது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமா ஊடகங்களையும் அதிர வைத்தது.

அந்த அளவுக்கு படு கிளாமரான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருந்தார் நடிகை சமீரா ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், தற்போது சமீரா ரெட்டி எடுத்துக்கொண்டு கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் நீங்கள் சொல்வது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.

தங்களை கவர்ச்சியாக உணர்வதற்கு உடல் எடையும் வயதும் ஒரு தடையாக இருக்கவே முடியாது என்பதை நீங்கள் உணர்த்தி இருக்கிறீர்கள் பல பெண்களுக்கு நீங்கள் முன்னோடியாக இருக்கிறீர்கள் என்று அவருக்கு பாராட்டு பத்திரங்களை வாசித்து வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …