இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? ஈரமான நீச்சல் உடையில் சமீரா ரெட்டி..!

நடிகைகளை பொறுத்த வரை தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் தான் அவர்களுக்கு அதிக போட்டிகள் இருந்து வருவதாக ஒரு பேச்சு உண்டு. இதனாலேயே வட இந்தியாவில் பிறந்த நிறைய பெண்கள் தென்னிந்தியாவில் வந்து நடிகைகளாக முயற்சி செய்வது உண்டு.

அப்படி வட இந்தியாவில் பிறந்தவர்தான் நடிகை சமீரா ரெட்டி. கல்லூரி காலகட்டங்களில் இருந்து சமீரா ரெட்டிக்கு திரைப்படங்களில் கதாநாயகி ஆக வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. இந்த நிலையில் 2002 ஆம் ஆண்டு ஹிந்தி சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார் சமீரா ரெட்டி.

ஹிந்தியில் வாய்ப்பு:

தொடர்ந்து ஹிந்தி சினிமாவில் நான்கு திரைப்படங்களில் நடித்த பிறகு அவருக்கு தெலுங்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. மெல்ல அதன் மூலமாக தென்னிந்திய சினிமாவை வந்தடைந்தார் சமீரா ரெட்டி. அதன் பிறகும் தொடர்ந்து தெலுங்கு ஹிந்தி என்று இரண்டு மொழிகளிலும் அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன.

ஆனால் வெகு தாமதமாகத்தான் தமிழில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 2002 ஆம் ஆண்டே சினிமாவிற்கு வந்த சமீரா ரெட்டி 2008 ஆம் ஆண்டுதான் வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தமிழில் வரவேற்பு:

அதற்குப் பிறகு தமிழில் அவருக்கு ஓரளவு வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. அசல், ரெடி, வேட்டை மாதிரியான திரைப்படங்களில் தொடர்ந்து அவர் நடித்து வந்தார். அதே சமயம் ஹிந்தி சினிமாவிலும் அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன.

இடையே மலையாளத்தில் ஒரு நாள் வரும் என்கிற திரைப்படத்திலும் நடித்திருந்தார் சமீரா ரெட்டி. ஆனால் வேட்டை திரைப்படத்திற்கு பிறகு தமிழில் அவர் நடிக்கவில்லை என்று கூறலாம். 2012 ஆம் ஆண்டு வேட்டை திரைப்படம் வந்தது.

கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் ஆன நிலையில் இன்னமும் தமிழில் எந்த திரைப்படத்திலும் சமீரா ரெட்டி நடிக்கவில்லை இருந்தாலும் சின்ன சின்ன விளம்பரங்களில் நடித்து வருகிறார் சமீரா ரெட்டி. இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தன்னை பிரபலமாக வைத்துக் கொள்வதற்காக அடிக்கடி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை ஒரு வேலையாக வைத்திருந்தார் சமீரா ரெட்டி.

அந்த வகையில் தற்சமயம் நீச்சல் உடையில் அவர் தனது கணவருடன் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிக வைரல் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version