சுகப்பிரசவம்… என்னோட அந்த உறுப்பு தளர்ந்து விட்டது.. ஆனாலும்.. அது குறையல.. நடிகை சமீரா ரெட்டி..!

தமிழில் சில படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பல நடிகைகள் பிடித்து விடுகின்றனர். அதற்கு காரணம், அவர்கள் நடித்த படங்கள் சொற்பமாக இருந்தாலும், அவர்கள் ஏற்று நடித்த கேரக்டர்களும் அவர்களின் அழகான தோற்றமும், கவர்ச்சியும் ரசிகர்கள் மனதில் நிரந்தரமாக இடம்பிடித்து தங்கி விடுகின்றன.

சமீரா ரெட்டி

அந்த வகையில், தமிழில் வாரணம் ஆயிரம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. கௌதம மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த இந்த படத்தில் சமீரா ரெட்டி நடித்திருந்தார். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டில் இந்தியில் மெய்னே தில் துஜ்கோ தியா என்ற படத்தில் நடித்து, பாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு, பெங்காலி படங்களில் நடித்தவர், அடுத்து தமிழில் வாரணம் ஆயிரம் படத்தில் தமிழில் அறிமுகமானார்.

தமிழில் சில படங்கள்

அந்த படத்தை தொடர்ந்து அசல், வேட்டை, வெடி உள்ளிட்ட தமிழில் சில படங்களில் சமீரா ரெட்டி நடித்தார். ஆனால், தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்கவில்லை. ஆனால் இந்தியில் இன்னமும் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமீரா ரெட்டி, தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை அசத்தி கொண்டிருக்கிறார்.

அந்தரங்க பாகங்கள் அப்பட்டமாக தெரியும்

கவர்ச்சி என்றால் சாதாரணமான கவர்ச்சி அல்ல; உச்சகட்டத்தில் உணர்ச்சியை தூண்டும் விதமான, உடலின் அந்தரங்க பாகங்கள் அப்பட்டமாக தெரியும் விதமாக மிக மோசமான உடைய அலங்காரத்தில் தான் அவரது கவர்ச்சி படங்கள் அப்டேட் செய்யப்படுகின்றன.

அதே நேரங்களில், தனது அந்தரங்கம் சார்ந்த தனிப்பட்ட விஷயங்களை பொதுவெளியில் பகிரங்கமாக பேசி வருகிறார் சமீரா ரெட்டி. சமீபத்தில் கூட அவர் பேசியது இந்த கில்மா மேட்டர் செம வைரலாகி வருகிறது.

தொடைகள்

சமீரா ரெட்டி கூறியதாவது, பலரும் எனக்கு வயதாகி விட்டது, நான் குண்டாகி விட்டேன், என்னுடைய தொடைகள் தளர்ந்து விட்டது என்றெல்லாம் கருத்து தெரிவிக்கிறார்கள். அது உண்மைதான்.

அதனை நான் மறைக்கவில்லை, மறுக்கவும் இல்லை. நான் இரண்டு குழந்தைகளின் தாய். இரண்டு பேரும் சுகப்பிரசவத்தில் பிறந்தவர்கள்.

ஒவ்வொரு பெண்ணும், தன்னுடைய வாழ்க்கையில் கடக்க வேண்டிய காலகட்டத்தை தான் நானும் கடந்து வந்திருக்கிறேன். ஆம் என்னுடைய வயது 40 தொட்டுவிட்டது. என்னுடைய தொடைகள் தளர்ந்து விட்டது.. என்னுடைய இடுப்பு அகலமாகிவிட்டது.

ரொமான்ஸ் அதிகம்

என் முடி நரைத்து விட்டது.. என் முகம் பொலிவிழந்து விட்டது. ஆனால் என்ன நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். அதே சமயம் என்னை நான் கவர்ச்சியாக உணர்கிறேன் அந்த உணர்ச்சி எனக்கு இன்னும் குறையவே இல்லை சொல்லப்போனால், தற்போது தான் எனக்கு கணவருடன் ரொமான்ஸ் விஷயங்களில் ஈடுபாடு அதிகமாக இருக்கிறது என போட்டு உடைத்து இருக்கிறார் நடிகை சமீரா ரெட்டி.

எனக்கு பிறந்த இரண்டு பிள்ளைகளும் சுகப்பிரசவத்தில் பிறந்ததால், என்னோட தொடைகள் தளர்ந்து விட்டது. ஆனாலும், கவர்ச்சியும், ரொமான்ஸ் உணர்ச்சியும் என்னிடம் குறையவில்லை என்று நடிகை சமீரா ரெட்டி வெளிப்படையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version