படுக்கையில் இருவருடன் குப்புற படுத்தபடி சமீரா ரெட்டி.. வைரலாகும் மசாஜ் வீடியோ..!

நடிகை சமீரா ரெட்டி 1978 – ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி பிறந்தவர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து இருக்கிறார்.

மேலும் ஹிந்தி படங்களில் அதிக அளவில் நடித்து இருக்கக்கூடிய இவர் 2002 -ஆம் ஆண்டு வெளி வந்த மைளே தில் துஜ்கோ தியா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.

மும்பை வாசியான இவர் தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்ததை அடுத்து 2005-ஆம் ஆண்டு தெலுங்கு படத்தின் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்டதால் தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுக்க முடிந்தது.

நடிகை சமீரா ரெட்டி.. 

அந்த வகையில் தமிழ் திரை உலகில் இவர் 2008 -ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளி வந்த வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தில் மேகனா என்ற கதாபாத்திரத்தை அற்புதமான முறையில் செய்திருந்தார்.

இந்த கதாபாத்திரத்தில் இவர் நடித்ததை அடுத்து இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் என நம்புகிறோம்.

மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் 2011 இல் நடுநிசி நாய்கள், வேதி, வேட்டை போன்ற படங்களில் நடித்த இவர் மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.

படுக்கையில் இருவருடன் குப்புறப் படுத்தபடி..

சமூக வலைக்கலங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தன் வயதை பொருட்படுத்தாமல் அடிக்கடி கவர்ச்சி உடைய அணிந்து ரசிகர்களுக்கு கறி விருந்து வைத்து விடுவார்.

இவர் எப்போதும் புகைப்படத்தை வெளியிடுவார் என்று காத்திருக்கும் ரசிகர்கள் ஏமாற்றம் அடையாமல் இருப்பதற்காகவே இவர் புகைப்படங்களை வெளியிடுகிறாரா? என்று கேட்கக் கூடிய வகையில் ஒவ்வொரு புகைப்படமும் கூடுதல் அழகில் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப இருக்கும்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற இன்ஸ்டாகிராம் வீடியோவானது வைரலாக பரவி வருகிறது. இதற்கு காரணம் படுக்கையில் இருவருடன் குப்புற படுத்தபடி சமீரா ரெட்டி என்ன செய்கிறார் என தெரியுமா?

நீங்கள் இந்த வீடியோவை பார்த்தால் அசந்து போவீர்கள். ஏனெனில் இந்த வீடியோவில் சமீரா ரெட்டி மசாஜ் செய்கின்ற வீடியோவில் அனைவரது மனதையும் ஒன்றாக கட்டி இழுத்து விட்டார்.

 வைரலாகும் மசாஜ் வீடியோ..

இதற்குக் காரணம் படுக்கையில் குப்புற படுத்து இருக்கும் சமீரா ரெட்டிக்கு இரண்டு குழந்தைகள் நேர்த்தியான முறையில் மசாஜ் செய்யக்கூடிய வீடியோ தான் இணையத்தில் வெளி வந்து ரசிகர்களின் இதயங்களை ஆக்கிரமித்துள்ளது.

இந்த வீடியோவில் தனது பிஞ்சு கைகளால் சிரித்தபடி படு வேகமாக மசாஜ் செய்யும் ஸ்டைலை பார்த்தால் இவர்கள் ரியல் மசாஜ் செய்யும் நிபுணர்களா? என்று கேட்க தோன்றும். 

அதுவும் பெற்ற பிள்ளைகள் இவ்வாறு தன் தாய்க்கு செய்யும் போது அந்தத் தாய் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இதைப் பார்த்துப் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதையும் பல தாய்மார்கள் புரிந்து கொள்ளலாம்.

இந்த வீடியோவை நீங்கள் பார்க்க விரும்பினால் கட்டாயம் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கில் சென்று பார்த்து மகிழலாம். அத்தோடு உங்கள் வீட்டு குழந்தைகளுக்கும் மசாஜ் செய்ய கற்றுக் கொடுக்கலாம்.

மேலும் இந்த வீடியோவை பார்த்து அதிக அளவு லைக்குகள் மற்றும் கமாண்டுகளை தந்திருக்கும் ரசிகர்கள் சமீரா ரெட்டியின் கூடுதல் அழகை பார்த்து ரசிப்பதோடு சிரித்த படி அவர் படுத்து இருக்கும் அழகை கவிஞர்களாய் மாறி வர்ணித்து விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version