உடம்பில் பொட்டு துணி இல்லாமல் கோமாளி பட நடிகை வெளியிட்ட வீடியோ..! ரசிகர்கள் ஷாக்..!

கர்நாடகாவில் பிறந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றவர் நடிகை சம்யுக்தா ஹெக்தே. சம்யுக்தாவிற்கு சிறுவயது முதலே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற வேண்டும் என்பதை ஆசையாக கொண்டிருந்தார்.

அதனை தொடர்ந்து எம்.டிவி ரோடீஸ் என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முதன் முதலாக பங்கு பெற்றார். அதனை தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதில் அவருக்கு ஆர்வமாக இருந்தது. 2016ம் ஆண்டு ட்ரிக் பார்ட்டி என்கிற கன்னட திரைப்படம் மூலமாக முதன்முதலாக சினிமாவிற்கு அடி எடுத்து வைத்தார்.

கன்னடத்தில் கதாநாயகி:

அந்த திரைப்படத்திற்கு பிறகு அடுத்த வருடமே அவரது நடிப்பில் காலேஜ் குமார் என்கிற இன்னொரு கன்னட திரைப்படமும் வெளியானது. ஆனால் தென்னிந்திய சினிமாவிலேயே கன்னட திரைப்படம்தான் அதிக வரவேற்பு பெறாத ஒரு திரைப்படத்துறையாக இருக்கிறது.

மற்ற மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மூன்று திரைத்துறைகளுக்குமே இந்திய அளவில் நல்ல வரவேற்பு உண்டு. எனவே கன்னட சினிமாவை விட்டு தெலுங்கு அல்லது தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற வேண்டும் என எண்ணினார்.

2019 ஆம் ஆண்டு தமிழில் ஜெயம் ரவி நடித்த வெளியான கோமாளி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பையும் பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் வாய்ப்பை பெற துவங்கினார்.

தமிழில் வந்த வரவேற்பு:

தொடர்ந்து பப்பி, தேள், மன்மத லீலை ஆகிய திரைப்படங்களில் அவர் நடித்தார். மன்மத லீலை திரைப்படத்தில் இன்னசென்டான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால் மன்மத லீலை திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கான வரவேற்பை கொடுக்கவில்லை.

அதனை தொடர்ந்து அவருக்கும் பெரிதாக வரவேற்பு கிடைக்காமல் போனது அதற்குப் பிறகு தமிழில் எந்த ஒரு திரைப்படத்திலும் இன்னும் அவர் நடிக்கவில்லை. இருந்தாலும் தமிழில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து பிட்னஸில் கவனம் செலுத்தி வரும் சம்யுக்தா தற்சமயம் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிக பிரபலமாகி வருகிறது அவர் உடற்பயிற்சி செய்வதை வரிசையாக கோர்த்து அந்த வீடியோவை தயார் செய்து வெளியிட்டு இருக்கிறார் சம்யுக்தா ஹெக்தே.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version