என்னமா ஜாக்கெட் இது.. முழுசா தெரியுது..! – இளசுகளை தெறிக்க விடும் “வாத்தி” சம்யுக்தா மேனன்..!

நடிகை சம்யுக்தா மேனன் ( Samyuktha Menon ) ‘வாத்தி’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக தற்சமயம் திகழ்ந்து வருகிறார். இப்பொழுது இவருக்கு ஹெவி மார்க்கெட் சினிமாவில் இருப்பதால் நிறைய தயாரிப்பாளர்கள் முந்திக்கொண்டு இவரை புக் செய்கிறார்கள். அந்த அளவிற்கு இவருக்கு தற்சமயம் திரைப்பட உலகில் வரவேற்பு அதிகமாக உள்ளது.

Image Source : instagram.com/iamsamyuktha_/

நடிகை சம்யுக்தா மேனன் கேரளாவைச் சேர்ந்த பாலக்காட்டில் பிறந்தார்.இவர் 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதினோராம் தேதி பிறந்தார். இவர் ஆரம்ப காலங்களிலேயே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஒரு மாணவராக செயல்பட்டார். இவர் பள்ளி பருவத்திலேயே நிறைய நாடகங்களிலும் குறும்படங்களிலும் நடித்திருந்தார்.

Image Source : instagram.com/iamsamyuktha_/

மேலும் இவர் மாடலிங் துறைகளில் நீண்ட காலம் பணியாற்றி வந்தால் பிறகு மாடலிங் துறையில் இருந்து திரைப்படங்களிலும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இவர் 2016 ஆம் ஆண்டு பாப்கார்ன் எனும் திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படம் மலையாள சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன. மேலும் தீ வண்டி, லில்லி போன்ற படங்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததன் காரணமாக அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன.

Image Source : instagram.com/iamsamyuktha_/

இந்த நிலையில் சம்யுக்தா மேனனுக்கு தமிழில் வாத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ்நாட்டில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் தோல்வியை சந்தித்தாலும் தெலுங்கு சினிமாவில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

Image Source : instagram.com/iamsamyuktha_/

மேலும் தமிழ் தெலுங்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சம்யுக்தா தற்சமயம் நிறைய படங்களில் காமிட் ஆகியுள்ளார். மேலும் இவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக செயல்பட்டு வருவார். இந்த நிலையில் தற்சமயம் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமாகியும் வருகிறார்.

Image Source : instagram.com/iamsamyuktha_/

இந்த நிலையில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.மேலும் இதற்கு ரசிகர்கள் நிறைய பேர் கமெண்ட்களும் லைக் கொடுத்து வருகின்றனர். இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு நாளுக்கு நாள் ரசிகர்களை அதிகப்படுத்தி கொண்டே செல்கிறார் சந்தித்த மேனன்.

Image Source : instagram.com/iamsamyuktha_/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …