“இங்க் பாட்டில் மனசு உனக்கு.. உள்ள கவர்ச்சி கொட்டி கெடக்கு..” – தூக்கத்திற்கு வேட்டு வச்ச “வாத்தி” ஹீரோயின்..!

சம்யுக்தா மேனன் இவர் 1995ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி கேரளாவில் உள்ள பாலக்காட்டில் பிறந்துள்ளார். சிறுவயது முதல் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டுகின்ற சமைத்தமிழன் அதிக மேடை நாடகங்களிலும் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

Image Source : instagram.com/iamsamyuktha_/

மேலும் இவர் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பாப்கான் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமா துறையில் அறிமுகமானார். பின்பு 2018 ஆம் ஆண்டு வெளியான டிவண்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் அனைவரின் பாராட்டுக்குரியதாகவும் இருந்தது.

இதன் மூலம் மலையாள சினிமாவில் அனைவராலும் அறியப்பட்ட கதாநாயகியாக வலம் வந்தார்.

Image Source : instagram.com/iamsamyuktha_/

அதன் பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் இவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. இவர் அடுத்தடுத்து களரி, உயிரே ஒரு எம்டன் பிரேமகதா, வில்லி போன்ற படங்களில் நடித்த புகழ் பெற்றார், அதன் பிறகு கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த தெலுங்கு மற்றும் தமிழ் படமான வார்த்தை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இதில் கதாநாயகனாக தனுஷ் நடித்திருந்தார் மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற வா வாதி என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக ஹிட் அடித்தது. இதன் மூலம் தமிழிலும் சமித்த மேடம் அனைவராலும் அறியப்பட்ட கதாநாயகியாக வலம் வந்தார்.

Image Source : instagram.com/iamsamyuktha_/

இப்பொழுது தமிழ் மலையாளம் கன்னடா தெலுங்கு போன்ற மொழிகளில் அடுத்தடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். படங்கள் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவில் அதிக கவனம் செலுத்தி வரும் சம்யுக்தா மேனன்.

அவ்வப்போது தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் அதன்படி அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில்.

Image Source : instagram.com/iamsamyuktha_/

கேரளா ஸ்டைலில் மாராப்பை நழுவ விட்டு தனது முழு மார்பையும் ரசிகர்களுக்கு விருந்தாக்கி உள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் இந்த பரந்து விரிந்த மனசுதான் மேடம் உங்களிடம் எனக்கு ரொம்ப பிடித்தது என்று கமெண்ட் அடித்தும் லைக்குகளை போட்டு வருகின்றனர்.

இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வாயிலாக பரவி வருகிறது மேலும் இதுபோன்ற சினிமா செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …