“உடம்பில் பொட்டு துணி இல்லாம நான் இருந்த விஷயத்தை அவங்ககிட்ட சொன்னாரு..” காதல் கணவன் குறித்து சம்யுக்தா விளாசல்..!

ஆசை ஆசையாய், பிரம்மாண்டமாய் திருமணம் செய்துக்கொண்டு, ரீல்ஸ், நேர்காணல் என பொதுவெளியெங்கும் தங்களது காதலை வெளிப்படுத்தி காட்டிக்கொண்டு ஜோடியாக சுற்றித்திரிந்த பல ஜோடி புறாக்கள் பின்னர் சண்டையிட்டு பிரிந்து ஒருவரை ஒருவர் அசிங்கமாக திட்டி தீர்த்து வருவதெல்லாம் இப்போதைய காலகட்டத்தில் சாதாரண விஷயம் ஆகிவிட்டது.

அப்படித்தான் சின்னத்திரை சீரியல் நடிகர்களான விஷ்ணுகாந்த், சம்யுக்தா விவகாரம் பெரிய விஷயமாக பரபரப்பாக பேசப்பட்டது.

இதையும் படியுங்கள்: வெறும் உள்ளடையோடு முதன் முறையாக அந்த இயக்குனர் முன்பு நின்னேன்.. கூச்சமின்றி கூறிய நயன்தாரா..!

காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் திருமணமான சில நாட்களிலே பிரிந்து வாழ்கின்றனர். பின்னர் தங்களின் பிரிவு குறித்து இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குறை கூறி கொண்டனர்.

சம்யுக்தா, விஷ்ணுகாந்த் இருவரும் ‘சிப்பிக்குள் முத்து’ சீரியல் மூலம் பிரபலமானார்கள். சமூக வலைத்தளம் வாயிலாக தங்களது காதலை ரசிகர்களுக்கு அறிவித்தனர்.

எட்டு மாதங்களாக காதலித்த இவர்கள் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்திற்கு சின்னத்திரையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.

இதையும் படியுங்கள்: வரலட்சுமிக்காக உலக அழகியை விவாகரத்து செய்த செய்த மாப்பிள்ளை – ரகசியம் உடைத்த நடிகர்

பாகுபலி கேட்டதில் திருமணம் செய்துகொண்டது வைரலானது. அதன் பின்னற்ற கருத்து வேறுபாட்டினால் இருவரும் பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கி மோசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் தங்களின் பிரிவு குறித்து யூடிப் பேட்டி ஒன்றில் பேசிய சம்யுக்தா, விஷ்ணு காந்த் மிகவும் மோசம் ஆனவர்.

இதையும் படியுங்கள்: தன்னுடைய 2வது திருமணம் மற்றும் குழந்தை குறித்து பிரியங்கா தேஷ்பாண்டே எமோஷனல் பேச்சு…!

எந்த அளவிற்கு ஏனன்றால் நாங்கள் இருவரும் நிர்வாணமாக இருந்ததை கூட எஸ்பி அதிகாரியிடம் போலீஸ் ஸ்டேஷனில் அசிங்கம் இல்லாமல் கூறினார்.

அது எவ்வளவு அருவருக்க தக்க விஷயம் என் அப்பா உடலுறவு செய்வதற்கு தடையாக இருக்கிறார் என்றும் அது தான் பிரிவுக்கு காரணம் என்றும் விஷ்ணுகாந்த் கூறி மிகவும் கேவலமாக நடந்துக்கொண்டார் என சம்யுக்தா கூறினார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version