என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா.. பேண்ட் போட்டிருக்கீங்களா.. Zoom போட்டு பார்க்கும் ரசிகர்கள்..

நட்பு என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அந்த வகையில் பிக்பாஸில் கலந்து கொண்ட சம்யுத்தா சண்முகம் மற்றும் தொகுப்பாளனி பாவனா இருவருக்கு இடையே உள்ள நட்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

இதையும் படிங்க: பன்னியுடன் பன்னி போலவே போஸ் கொடுத்து நிற்கும் நிக்கி கல்ராணி.. அட கொடுமைய..

இணைபிரியா தோழிகளாக திகழக்கூடிய இருவரும் செய்திருக்கும் செயலால் தற்போது இணையத்தில் மிகப்பெரிய அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது என்று சொல்லலாம். அந்த அளவு இணையமே கிறுகிறுக்கூடிய வகையில் குத்தாட்டம் போட்டு அனைவரையும் கும்மி அடிக்க வைத்து விட்டார்கள்.

சம்யுக்தா மற்றும் பாவனா..

மிகச் சிறந்த தோழிகளாக இருக்கக்கூடிய இவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக அளவு ஃபாலோயர்களைக் கொண்டு இருக்கிறார்கள். எனவே ரசிகர்களை எப்போதும் மகிழ்விப்பதற்காக அடிக்கடி இவர்கள் புகைப்படங்களை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல் ஏதாவது ஒரு சினிமா பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய நடனத்தை பார்த்து இணையமே அதிர்ந்து விட்டது என்று சொல்லலாம். அந்த அளவு களம் இறங்கி குத்தாட்டம் போட்டு அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருக்கிறார்கள்.

இந்த வீடியோவை இணையத்தில் அதிக அளவு பார்த்து வரும் நெட்டிசன்கள் இருவரும் ஒரே மாதிரியான ஆடி இருப்பதை ரசித்து இருக்கிறார்கள். அத்தோடு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கக்கூடிய வகையில் இந்த நடனம் உள்ளது என சொல்லலாம்.

பேண்ட் போட்டு இருக்காங்களா?

மேலும் தோலின் நிறத்தில் பேண்ட் போட்டு இருப்பதால் அவர் பேண்ட் போட்டுக் கொண்டு தான் ஆடி இருக்கிறாரா? இல்லையா? என்று கேட்கக் கூடிய வகையில் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

ரசிகர்களின் ரசனையை கவரக்கூடிய வகையில் இந்த நடனம் உள்ளதால் அனைவரும் ரசித்த வண்ணம் இந்த நடனத்தை பார்த்து வருகிறார்கள்.

இப்படியுமா ஆட்டம் போடுவாங்க..

மேலும் இவர்கள் நடனமாடி இருக்கக்கூடிய பாடலானது லேட்டஸ்டாக வெளி வந்த குண்டூர் காரம் படத்தில் மகேஷ்பாபு, ஸ்ரீலீலா நடனம் ஆடிய மடக்கிதட்டு பாடல் என்பதால் அனைவரும் வீடியோவை வைரலாக மாற்றி விட்டார்கள்.

ரசிகர்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பக் கூடிய வகையில் இவர்களது நடனம் படு சூப்பராக இருக்கிறது. அதற்கு காரணம் அவர்கள் அணிந்து ஆடிய ஆடையும் அதற்கு ஓர் பிலஸ்சாக அமைந்து விட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.

இதனை அடுத்து தான் ரசிகர்கள் அனைவரும் ஜூம் செய்து பார்த்தால் தான் பேண்ட் போட்டிருக்கிறாரா? இல்லையா? என்று தெரியும். இவர்கள் நடனத்திலும் ஒரு நியாயம் வேண்டாமா? என்ற கேள்வியை எழுப்பி கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: “பன் நல்லா விரிஞ்சிருக்கு..” உள்ளே எதுவும் போடாமல் பளிச்சென காட்டும் லாஸ்லியா..

தற்போது இணையத்தில் ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தியிருக்கும் இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ரசித்து வருவதோடு அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள். இந்த வீடியோவை நீங்கள் பார்த்து மகிழ கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கில் https://www.instagram.com/reel/C45yJ3bSVhP/?utm_source=ig_web_copy_link சென்று பார்வையிடலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version