கேபி ஆளுடன் குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் சம்யுக்தா..! – வைரல் வீடியோ..!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிக்பாஸ் சண்முகம். இவர் பிரபல தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணனின் நெருங்கிய தோழி என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்த வரும் சமயம் இதனிடையே வரும் சிறுசிறு வாய்ப்புகளையும் சினிமா வாய்ப்புகளையும் தவறாமல் ஏற்றுக்கொண்டு நடித்து வருகிறார்.

எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் பிக் பாஸ் கவின் நடன ஜோடியான அஜீத்துடன் இணைந்து நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Samyuktha Shan (@samyuktha_shan)

இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு குவிந்து வருகின்றது மேலும் நிலைகளும் குவிந்து வருகின்றது .

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …