சரியான வெடக்கோழி… வெறும் ப்ரா.. பாத்ரூமில் குனிந்து நின்று.. இளசுகளை தவிக்கவிட்ட சம்யுக்தா ஹெக்டே..!

தமிழில் பப்பி கோமாளி மன்மதலீலை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் சம்யுக்தா ஹெக்டே. சமீப காலமாக தனது கிளாமரானா படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவது நமக்கு தெரியும்.

இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் இவர் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று கூறி பாத் ரூம் கண்ணாடி முன்பு குனிந்தபடி தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய நின்று கொண்டு ஒரு செல்பி புகைப்படத்தை க்ளிக் செய்து  வெளியிட்டுள்ளார் அம்மணி.

கவர்ச்சியில் கஞ்சத்தனம் காட்டாத அவர் இவர் கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. காரணம் அம்மணியின் தாராள மனசு தான்.

படத்திற்கு தேவையோ தேவையில்லையோ கவர்ச்சி காட்ட வேண்டும் என்றால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயார் என்று கிரீன் சிக்னல் கொடுக்கிறார் சம்யுக்தா ஹெக்டே.

இடையில் பொது வெளியில் இருந்த பொதுப் பயன்பாட்டில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கு தனது வீட்டில் செய்வது போல அறைகுறை ஆடையில் உடற்பயிற்சி மேற்கொண்டு இவரை பார்த்த அந்த பகுதி மக்கள் கடுமையாக தாக்கி அந்த இடத்தை விட்டு விரட்டி அடித்தனர்.

இப்படியெல்லாம் உடை உடுத்து கூடாது பொதுவெளியில் இப்படியெல்லாம் இடம் கொடுக்கக்கூடாது என்று அவரை மிரட்டிய அவர்களை அப்படியே வீடியோ எடுத்து தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார்.

நமது வீட்டில் எப்படி வேண்டுமானால் எப்படி வேண்டுமானாலும் உடை அணிந்து கொண்டு உடற்பயிற்சி செய்யலாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் பொதுவெளியில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படித்தான் இருக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்தனர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சமீப காலமாக படங்களில் கவர்ச்சி புயலாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …