நீங்க Zoom பண்ண வேண்டாம் நானே காட்டுறேன்.. கையில் செல் போனோடு செல்பி புள்ள.. சம்யுக்தா ஹெக்டே ஹாட் போஸ்..!

 ரிஷப் செட்டி இயக்கிய கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகுக்கு அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கிறார் சம்யுக்தா ஹெக்டே.

மேலும் அதிக அளவு திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும், அதிக அளவு ரசிகர்களின் பட்டாளத்தை பெருக்கி இருக்கக்கூடிய இவரது திறமைக்கு பாராட்டுதல்களை சொல்லியாக வேண்டும்.

 இவர் நடித்திருந்த கன்னட திரைப்படத்தில் இவர் துணை கதாநாயகியாக நடித்திருந்தார். அதற்கான பிலிம்ஸ் அவார்டை இவர் பெற்றிருக்கிறார்.இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது.

 அந்த வரிசையில் இவர் தமிழில் கோமாளி என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார் .சமூக வலைத்தளங்களில் பாடு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார்.

 அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கண்கட்டுகிறது என்று ஒற்றை வார்த்தையில் கமெண்டை தந்து அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆட்டி இருக்கிறார்கள்.

 அது எப்படி பட்ட புகைப்படம் என்று நீங்கள் நினைப்பது எங்களுக்கு நன்றாகவே தெரிகிறது. நீங்களே பாருங்கள் டூ பீஸ் பிகினி உடை அணிந்து படுக்கையறையில் படு கேவலமான போஸ்சை தந்து இருக்கிறார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவருமே என்ன செய்வது என்று தெரியாமல் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு ஏக்கத்தில் அலைவதாக தெரியவந்துள்ளது.

 அட பெட்டில் இப்படியா? பிட்டுப்பட நடிகைகளை தோற்றுப் போகும் அளவுக்கு இவரிடம் இருந்து இதை யாரும் எதிர்பார்க்கவில்லை என்று கூறக்கூடிய வகையில் எல்லை தாண்டிய கவர்ச்சிகள் சம்யுக்தா ரசிகர்களின் மனதில் ரகளை செய்து விட்டார்.

 இது போன்ற புகைப்படங்களை பார்த்து வீக்காக இருக்கும் இளசுகள் அனைத்தும் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது பிட்டு பிடித்தவர்களை போல செயல்படுகிறார்கள்.

இனியாவது இது போன்ற எல்லை மீறிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை ரணமாக்க வேண்டாம் என்பதை சில ரசிகர்கள் குறிப்பாக கூறியிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam