அண்மையில் சம்யுத்தா ஹெக்டே இரவு நேர பார்டியில் தனது அம்மாவோடு இணைந்து அடித்த லுட்டி வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
இந்த சூடான அதிர்ச்சி அடங்குவதற்குள் அடுத்து ஒரு பேர் இடியை தந்தது போல சம்யுத்தா வெளியிட்டு இருக்கின்ற சமூக வலைதள போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடி வருகிறார்கள்.
மேலும் இந்த போட்டோவில் இவர் அழகான சிவப்பு நிற கார்ஜியஸ் சேலையை கட்டி செம தீயாக போஸ் கொடுத்திருக்கிறார். இந்த போட்டோவை பார்த்து ஒட்டு மொத்த ரசிகர்களும் அப்படியே விழுந்து விட்டார்கள் என கூறலாம்.
இவர் ரிஷப் செட்டி இயக்கிய கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் தான் திரை உலகுக்கு அறிமுகமானார். இவரின் சிறந்த நடிப்பு திறமையை பார்த்து இவருக்கு கன்னடத்தில் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.
இதனை எடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு தேடிய வந்த போது தமிழில் இவர் கோமாளி என்ற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டார்.
இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் வரும் என்று நினைத்த இவருக்கு அதிகளவு பட வாய்ப்புகள் வராத காரணத்தால் இதுபோல புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த கவர்ச்சியான போட்டோக்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.இதனை தொடர்ந்து இளசுகள் அனைத்தும் பார்த்து வருவதால் அவர்களின் இதயத்தில் தாறு மாறாக இரத்த ஓட்டம் ஏற்பட்டு விட்டது என்று கூறுகிறார்கள்.
மேலும் பார்க்கும்போதே மனதில் வேதியல் மாற்றங்களை தூண்டி விட்டிருக்கும் இந்த புகைப்படத்துக்கு தேவையான லைக்குகளை கொடுத்து சம்யுக்தாவை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டார்கள்.