“இனிமே மறைக்குறதுக்கு ஒண்ணுமே இல்லையே…” -சகலமும் தெரிய “கோமாளி” பட நடிகை..!

தமிழில் ‘வாட்ச்மேன்’, ‘கோமாளி’, ‘பப்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் கன்னட நடிகை சம்யுக்தா ( Samyuktha Hegde ).தமிழில் வாட்ச்மேன் என்ற படத்தின் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக அறிமுகமானார்.

அந்த படம் பெரிதாக கைகொடுக்கவில்லை. அதன்பின்னர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்த கோமாளி படம் சூப்பர் டூப்பர் ஹிட். தற்போது தமிழக ரசிகர்களின் இடத்தில் இடம்பிடித்துவிட்ட சம்யுக்தா ஹெக்டே, கோலிவுட்டில் நிரந்தரமாக இடம் பிடிப்பதற்காக முயன்றுவருகிறார்.

மேலும், அவர் எனும் தீயல் படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் அதிகம் நபர்களால் பின்தொடரப்படும் கன்னட நடிகை என்றால் அது சம்யுக்தா தான்.

இதையும் படிங்க : “ஷேம்.. ஷேம்.. பப்பி.., ஷேம்..” – பலமான காற்றில் பறந்த பாவாடை – தீயாய் பரவும் ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ..!

சுமார் 9 லட்சம்பேர் இவரை பின்தொடர்கிறார்கள். படப்பிடிப்புகளில் இல்லாத சமயத்தில் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ள இவர். அப்படி சுற்றுலா செல்லும் இடங்களில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கண்களை குளிர வைப்பார்.

எப்போதும், ரசிகர்களின் கண்களை குளிர வைத்து வந்த இவர், இப்பொது அவர்களை சூடாக்கி விட்டார்.

அந்த வகையில், தற்போது டாப் டு பாட்டம் எல்லாமே தெரியும் படி கதவின் அருகே நின்று கொண்டு படு சூடான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …