இது என்ன ஒடம்பா…? வெடக்கோழி கொழம்பா..? – இளசுகளை திக்குமுக்காட வைத்த சம்யுக்தா ஹெக்டே..!

தமிழில் கோமாளி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலம் ஆனவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே.

தொடர்ந்து பப்பி உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தார். படங்களில் கதைக்கு தேவை என்றால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுக்கிறார் அம்மணி.

உடற்பயிற்சி மற்றும் ஜிம்னாஸ்டிக் அதிக ஈடுபாடு கொண்டுள்ள இவர் அன்றாடம் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் பெங்களூரில் உள்ள பார்க் ஒன்றில் அரைகுறை ஆடையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இவரை பார்த்த அந்த ஊர் பொதுமக்கள் கடுமையாக தாக்கி தகாத வார்த்தையால் திட்டி அந்த இடத்தை விட்டு கிளம்பும்படி கூறினார்கள்.

இதனை வீடியோவாக பதிவு செய்த சமுதாயத்தை இப்படி என்னை தாக்குகிறார்கள் என்று அழுதபடி ஒரு வீடியோவை எப்படி செய்வது உங்களுக்கு நினைவிருக்கும்.

அதன் பிறகு பொது இடங்களில் இப்படியான அரைகுறை ஆடையில் தோன்றுவதே தவிர்த்துவிட்டு இவர் இணையத்தில் படு கிளாமரான உடை அணிந்து கொண்டு ரசிகர்களை திருப்தி அளித்த வைத்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அந்த வகையில், தற்போது உடற்பயிற்சி முடித்த கையோடு தன்னுடைய உடலமைப்பை காட்டும் விதமாக செல்பி வீடியோ ஒன்றை எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள்.. இது என்ன ஒடம்பா…? வெடக்கோழி கொழம்பா..? என்று வர்ணித்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …