ஆண் நண்பரின் முன்பு குனிந்தபடி.. மோசமான போஸ்..! – மிரட்டும் கோமாளி சம்யுக்தா ஹெக்டே..!

பிரபல நடிகை சம்யுக்தா ஹெக்டே தன்னுடைய ஆண் நண்பரின் முன்பு குனிந்தபடி தன்னுடைய முன்னழகு முக்கால்வாசி தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவரை விளாசி வருகின்றனர்.

கடந்த 1998 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்த இவர் கடந்த 2016ஆம் ஆண்டு அதாவது தன்னுடைய பதினெட்டாவது வயதிலேயே கிரீக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு தமிழில் வாட்ச்மேன், கோமாளி, பப்பி, தேள், மன்மத லீலை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதில் கோமாளி திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

மட்டுமில்லாமல் பப்பி திரைப்படத்திலும் நல்ல வரவேற்பை பெற்றார் நடிகை சம்யுக்தா ஹெக்டே. திரைப்படங்கள் மட்டுமில்லாமல் சின்ன துறையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் பங்கேற்றுகிறார்.

அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த பிக் பாஸ் ஐந்தாவது சீசன் கன்னடத்தில் போட்டியாளராக கலந்து கொண்டார் இதில் 58 நாட்கள் விளையாடிய இவர் 66 வது நாள் வெளியேற்றப்பட்டார்.

இதன் மூலம் இவருக்கு கிடைத்த பிரபலம் தான் சினிமாவில் ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து கன்னடம் தமிழ் தெலுங்கு என மூன்று மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயாராக இருக்கும் இவர் வெப் சீரிஸ் களிலும் கவனம் செலுத்தி வருகிறார். மட்டும் இல்லாமல் ஆல்பம் பாடல்களிலும் ஆட்டம் போட்டு வரும் இவர் சினிமாவில் கவர்ச்சி காட்டக்கூடிய அளவுக்கு ஆல்பம் பாடல்களிலும் காட்டி வருகிறார்.

இப்படி தன்னுடைய இளமை இருக்கும் பொழுது கல்லா கட்டிவிட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இவர் தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். இந்நிலையில் தன்னுடைய ஆண் நண்பருக்கு முன்பாக கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு குனிந்தபடி போஸ் கொடுத்திருக்கும் இவருடைய அந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்திருக்கிறது.

இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை அவருடைய இந்த செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …