“பிதுங்கும் முன்னழகு.. ஓவர் டைட்டான உடையில்..” – சூடேற்றும் சம்யுக்தா ஹெக்டே..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக மாறி இருக்கிறார் நடிகை சம்யுக்தா சண்முகம். மாடல் அழகியான இவர் நடன பயிற்சியாளர் நியூட்ரிஷினஸ்ட் பரதநாட்டிய கலைஞர் யோகா ஆசிரியர் என பன்முக திறமை கொண்டவராக இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ளும் முன்பு விளம்பர படங்களில் மட்டும் நடித்து வந்த இவர் தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்துக்கொண்டு சினிமாவிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் மற்றும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு என இரண்டு திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் இவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதீத ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்.

இதனால் அன்றாடம் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார் நடிகை சம்யுக்தா சண்முகம். இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தன்னுடைய தோழிகளான ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜனனி ஐயர் மற்றும் ஐஸ்வர்யா தாத்தா ஆகியோருடன் சேர்ந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று இருந்த இவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை வைத்திருந்தார்.

இந்நிலையில் தன்னுடைய முன்னழகு பிதுங்கி வரும் அளவுக்கு டைட்டான டாப் அணிந்து கொண்டு இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணிக்க வார்த்தை இன்றி திணறி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவது மட்டுமில்லாமல் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Summary in English : In recent weeks, pictures of Samyuktha Shanmugam have gone viral on social media. From her stunning photoshoots to her happy moments with friends and family, fans have been impressed by the actress’ beauty and charisma. In this article, we will take a look at the photos that have made Samyuktha Shanmugam a social media sensation.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam