“Zoom பண்ண வேணாம்.. நானே காட்டுறேன்.. தொடைக்கு நடுவே கேமரா..” – அதிர வைத்த சம்யுக்தா ஹெக்டே..!

பார்க்காத என்னை அப்படி பார்க்காதே உன் பார்வையால் என்னை தாக்காதே என்று இளசுகள் அனைத்தும் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து மெர்சலாகிவிடுவார்கள். அந்த அளவு அதீத கிளாமருடன் ரசிகர்களின் ஈரக் கொலையை அறுத்து விடக் கூடிய புகைப்படங்களாக திகழும்.

மேலும் சம்யுத்தா ஹெக்டே போட்டோவை பார்த்தால் ரசிகர்கள் அனைவரும் மூச்சை அடக்கி கொள்வார்கள். கடலில் இறங்கி முத்து குளிப்பது போல இவரது புகைப்படங்கள் அவர்களது மூச்சை முட்ட செய்யும் விதத்தில் படு கிளாமராக இருக்கும் என்பதில் எந்த சந்தேகம் இல்லை என்பார்கள்.

இவர் தமிழில் கோமாளி, பாபி, மன்மத லீலை போன்ற படங்களில் நடித்தவர் தனது நடிப்பு திறனால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்திருப்பவர். இவர் ஜெயம் ரவியோடு இணைந்து பள்ளி பருவ காதலியாக கோமாளி படத்தில் நடித்ததின் மூலம் பெருவாரியான ரசிகர்களின் மனதில் இவர் குடி புகுந்தார்.

தமிழ் படம் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வரக்கூடிய இவர் சோசியல் மீடியாக்களில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

அந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் மேனி அழகு அப்படியே தெரியும் வண்ணம் இருப்பதால் ரசிகர்கள் மூச்சு முட்ட பார்த்து வருகிறார்கள்.

மேலும் இந்த போட்டோவில் யாரும் என்னை ஜூம் செய்து எனது அங்கங்களை பார்க்க வேண்டாம் என்று இவர் கேமரா மூலம் ஜூம் செய்த அத்தனை பாகங்களையும் அழகாக எடுத்துக்காட்டி இருப்பதால் ஒரு கிடா விருந்து வைத்து விட்டார் என கூறலாம்.

இதனால் அந்த இச்சையில் இருப்பவர்கள் அனைவருமே இவரின் முன்னழகையும், பின்னழகையும் பார்த்து பசியை தீர்த்துக் கொள்வார்கள் என்று கூறலாம்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அந்த அளவு அதீத கவர்ச்சியில் அங்க அழகை எடுப்பாக காட்டி இருக்கிறார். இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவரை மகிழ்ச்சியாக்கும் விதத்தில் லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு இருப்பதால் இவர் மேலும் மகிழ்ச்சியில் தற்போது திளைக்கிறார் என்று சொல்லலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …