“ஒத்த காலு கொக்கு..” – ஒரு காலை தூக்கி தொடையை காட்டி சூடேற்றும் கோமாளி நடிகை சம்யுக்தா ஹெக்டே..!

தமிழில் பப்பி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நடிகையாக அறிமுகமானார் நடிகை சம்யுக்தா ஹெக்டே. அதன் பிறகு நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தில் ஜெயம் ரவியின் பள்ளிக்கால காதலியாக நடித்திருந்தார்.

படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திரமாக இருந்தது இவருக்கு இன்னும் ஒரு அட்வான்டேஜாக பார்க்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்திருக்கும் நடிகை சம்யுக்தா ஹெக்டே என்று கவர்ச்சி காட்டேரியாக இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கலங்கடித்து வருகிறார்.

சமீபத்தில் டூ பீஸ் நீச்சல் உடையில் தன்னுடைய தொடைக்கு அருகே கேமராவை வைத்து வெளியிட்டிருந்த இவர் புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணையத்தையும் கிடுகிடுக்க வைத்தது இந்த புகைப்படங்களை நம்முடைய தளத்திலேயே கூட பார்த்திருந்தோம்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் ஆர்வமுடன் இருக்கும் இவர் படத்தில் நடிப்பதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் நான் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிக்க வேண்டுமா நான் தயாராக இருக்கிறேன் என்று வெளிப்படையாக கூறுகிறார்.

இப்படி இருக்கும் நடிகை பொதுமக்களிடம் அடிவாங்கிய ஒரு சம்பவம் இடையில் நடந்தேறியது. வழக்கமாக தன்னுடைய வீட்டில் குட்டியான உடைகளை அணிந்து கொண்டு உடற்பயிற்சி ஈடுபடும் நடிகை சம்யுக்தா ஹெக்டே ஒருமுறை தன் வீட்டின் அருகில் இருந்த ஒரு பூங்காவில் இப்படியான உடைகளை அணிந்து கொண்டு உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் அவர் இப்படியான உடைகளை அணிந்து கொண்டு உடற்பயிற்சியில் ஈடுபடுவதை பார்த்து அவரை கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டி அடித்து அங்கிருந்து அடித்து விரட்டி அடித்தனர்.

இந்த சம்பவத்தை அப்படியே வீடியோவாக பதிவு செய்து தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வங்கி கட்டி கொண்டார் நடிகை சம்யுக்தா ஹெக்டே.

உங்களுடைய வீட்டில் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் இப்படியான உடைகளை அணிந்து கொண்டு உடற்பயிற்சி செய்யுங்கள். அதை வீடியோவாக இணையத்தில் வெளியிடுங்கள். அதனை நாங்கள் ரசிக்கிறோம்.

ஆனால் பொது இடத்தில் இப்படியான விஷயங்களை செய்வதை தவிர்க்க வேண்டும். சினிமாவில் கவர்ச்சியாக நடிப்பதற்கும் இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வருவதற்கும் எந்த பிரச்சினையும் இல்லை.

அதனை அனைவரும் ரசிக்கிறோம். ஆனால், பொது இடங்களில் இப்படியான விஷயங்களை தவிர்ப்பது நல்லது என்று அவருக்கு அறிவுரை வழங்கி வந்தனர். அதன் பிறகு பொது இடங்களில் இப்படியான விஷயங்களில் ஈடுபடுவது நடிகை சம்யுக்தா ஹெக்டே நிறுத்திக் கொண்டார்.

இந்நிலையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறது. தன்னுடைய தொடையழகை பளிச்சென காட்டி போஸ் கொடுத்துள்ள அம்மணியின் அழகு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதன் மூலம் என்னுடைய லெக் பீஸ்க்கு யாரு போட்டி..? என்று நடிகை சம்யுக்தா ஹெக்டே கேட்பது போல இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Samyukta Hegde has been making waves with her latest photos on the internet. The actress has been turning heads with her stunning looks and impeccable style.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam