“வெறும் உள்ளாடை மட்டும் அணிந்தபடி…” படுக்கையில் “கோமாளி” சம்யுக்தா ஹெக்டே..! – விளாசும் ரசிகர்கள்..!

தமிழில் பப்பி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை சம்யுக்தா ஹெக்டே கோமாளி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார்.

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் 90s கட்சிகளின் வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் தற்பொழுது நடந்திருக்கும் மாற்றங்கள் என கதைக்கருவை அமைத்து தரமான படத்தை கொடுத்து இருந்தார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.

இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் ஜெயம் ரவியின் பள்ளி தோழியாக நடித்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது.

தமிழில் இவர் இன்னும் சில படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட கோமாளி படத்தில் நடிகர் ஜெயம் ரவியின் பள்ளி மாணவியாக நடித்தவர் என்றால்தான் ரசிகர்களுக்கு சட்டென நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது என்றுதான் கூறவேண்டும்.

தன்னுடைய இணையப் பக்கத்தில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவ்வாறு திரைப்படங்களாக இருந்தாலும் சரி ஆல்பம் பாடல்களாக இருந்தாலும் சரி எந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட முடியுமோ அந்த அளவுக்கு கவர்ச்சி காட்டி இணையத்தை திக்குமுக்காட செய்கிறார்.

சமீபத்தில், தன்னுடைய இணையப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் வெறும் பிரா மற்றும் ஜட்டி அணிந்து கொண்டிருக்கும் இவர் படுக்கையில் குத்த வைத்தபடி கண்ணாடி முன்பு அமர்ந்து கொண்டு செல்ஃபீ ஒன்றை எடுத்து அதனை வீடியோவாக தன்னுடைய இணையப் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது. சமீப காலமாக நடிகைகள் பட வாய்ப்புக்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்ல இருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாக பார்க்கலாம்.

தென்னிந்திய சினிமா மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உலக சினிமாவிலேயே நடிகைகளின் பிரவேசம் என்பது கணக்கில்லாமல் போய்க் கொண்டே இருக்கின்றது. ஒரு நடிகர் முன்னணி நடிகராக வேண்டும் என்றால் பல போராட்டங்கள் நடத்த வேண்டும். பல திரைப்படங்களில் நடிக்க வேண்டும். பல வெற்றி படங்களை கொடுக்க வேண்டும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கி கொள்ள படாத பாடு பட வேண்டும்.

ஆனால், நடிகைகளுக்கு அப்படி கிடையாது. கவர்ச்சி காட்டினால் போதும் பட வாய்ப்புகள் கொட்டுகின்றது. அதே சமயம், நடிப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு நடிகைகளும் இருக்கிறார்கள் என்பதில் மாற்று கருத்து கிடையாது.

ஆனால் கவர்ச்சியை மட்டுமே மூலதனமாகக் கொண்டு இளமை இருக்கும் வரை கல்லாக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான் என்ற நோக்கில் பல நடிகைகளின் கவர்ச்சியை கட்டவிழ்த்து விடுகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அந்தவகையில் சம்யுக்தா ஹெக்டே-வும் ஒருவர். இவர் வெளியிட்டுருக்கக்கூடிய இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்தை பெற்றாலும் கூட இவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிடவும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …