பிரபலமான இந்திய சினிமா நடிகையான சம்யுக்தா ஹெக்டே கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் .
இவர் நடிகை ஆவதற்கு முன்னர் மாடலிங் துறையிலிருந்து அதன் பிறகு நடிகையானார். குறிப்பாக இவர் தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.
நடிகைய சம்யுக்தா ஹெக்டே:
முதன் முதலில் ரிஷப் ஷெட்டி இயக்கிய க்ரிக் பார்த்து படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார். இந்த திரைப்படத்தில்தான் நடிகர் ராஷ்மிகாவும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் ரசித் செட்டிக்கு ஜோடியாக ஆர்யா என்ற கதாபாத்திரத்தில் சம்யுக்தா நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது .
முதல் படத்தில் சிறந்த நடிப்பை. வெளிப்படுத்திய சம்யுக்தா ஹெட்டேவுக்கு கன்னட சினிமாவின் சிறந்த துணை நடிகைகான பிலிம்பேர் சார் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.
முதல் படத்திலிருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சம்யுக்தா ஹெட்டேவுக்கு கன்னடத்தில் தொடர்ந்து செலுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது.
2017 ஆம் ஆண்டு கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த வாட்ச்மேன் என்ற திரைப்படத்தில் அனிதா என்ற கேரக்டரில் நடித்த தமிழில் அறிமுகமாகி இருந்தார் .
கோமாளி நிகிதா:
அதன் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் 2019ல் வெளியாகியும் மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் தான் கோமாளி இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவியின் பள்ளிப்பருவ காதலியாக இவர் நடித்திருப்பார்.
இதில் அவர் நிகிதா என்ற ரோலில் நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைய தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார் நடிகை சம்யுக்தா ஹிட்.
தொடர்ந்து இவர் பப்பி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னட சினிமாவிலும் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க நடித்து வந்தார்.
இதனிடையே அவருக்கு புது நடிகைகளின் வரவால் மார்க்கெட் இழந்து போனது. இதனால் சமூக வலைதளங்களில் படு கிளாமரான போட்டோ சூட் புகைப்படங்கள், வீடியோ எனத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார் .
அம்மாவுடன் அசிங்கமான வீடியோ…
குறிப்பாக பிகினி உடையில் முகம் சுளிக்காமல் தம்மாத்துண்டு துண்டு உடையில் கூட செம கூலாக போஸ் கொடுப்பதை கைவந்த கலையாக வைத்திருக்கிறார் .
இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்றால் சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டான “காத்து மேல காத்து கீழே” பாடலுக்கு தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்து ரிலீஸ் வெளியிட்ட வீடியோவை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் .
அதில் படுமோசமாக அவர் அணிந்திருக்கும் ஆடையை பலரும் விமர்சித்து தள்ளியிருக்கிறார்கள்.
இதை பார்த்த பலரும் அம்மா நீங்க இதெல்லாம் கேட்க மாட்டீங்களா? என்று அவரது அம்மாவையும் திட்டி தீர்த்து இந்த வீடியோவை ஷேர் செய்து வைரல் ஆக்கியுள்ளனர். இதோ அந்த வீடியோ.