இது உடம்பா..? இல்ல, வாழத்தண்டா..? – நீச்சல் உடையில் சகலமும் தெரிய “கோமாளி” சம்யுக்தா ஹெக்டே..!

நீ ஹாய் சொன்ன போதும்.. ஒரு போதை ஒன்னு ஏறும்.. என்று நடிகர் ஜெயம் ரவியை தன் பின்னால் அலைய விட்டவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. தமிழில் பப்பி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்த இவர் அதன்பிறகு நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான கோமாளி என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவியின் பள்ளிக்கால காதலியாக நடித்து இருந்தார்.

இருந்தாலும் படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திரமாக நடித்திருந்தார். இதனால் இந்த படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து நடிகர் அசோக்செல்வன் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மன்மதலீலை என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் பூர்ணி என்ற விவகாரமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது கன்னடத்தில் மட்டும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லை இருந்தாலும் எப்படியான கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு நடிக்கிறேன் என்று எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் திறந்த புத்தகமாய் இருக்கிறார் நடிகை  சம்யுக்தா ஹெக்டே.

இவர் அறிமுகமான திரைப்படமான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விருது ஃபிலிம் ஃபேர் விருது வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறந்த அறிமுக நடிகைக்கான விருதுக்கு இவர் பரிந்துரை செய்யப்பட்டார் இப்படி தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் வெப்சீரிஸ் களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

வெப்சீரிஸ் அல்லது சினிமா எதுவாக இருந்தாலும் சரி எந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட வேண்டும் என்று கூறுகிறார்களோ அந்த அளவுக்கு நான் கவர்ச்சி காட்டுகிறேன் அதேபோல நான் எந்த அளவுக்கு சம்பளம் கேட்கிறேனோ.. அந்த அளவுக்கு சம்பளத்தைக் கொடுத்து விடவேண்டும் என்று கண்டிப்பாக இருக்கிறார் நடிகை சம்யுக்தா ஹெக்டே.

சொன்ன சம்பள விஷயத்தில் கறாராக இருந்தாலும்கூட கவர்ச்சி விஷயத்தில் தாராளம் காட்டுவதால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. அந்த வகையில் ஏ.எல்.டி பாலாஜி சேனலில் வெளியான பன்ச் அபே 2 என்ற வெப்சீரிஸில் படு கிளாமரான காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

இப்படி தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சம்யுக்தா ஹெக்டே இணையப் பக்கங்களிலும் ஆக்டிவாக வளரக்கூடிய ஒரு ஆசாமி. அந்த வகையில் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்டது புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …