வயசு பசங்களை வசீயம் செய்யும் வாத்தி நடிகை… இடுப்பு அழகை இன்னும் கொஞ்சம் காட்டியிருக்கலாம்!

கேரள மாநிலம் பாலக்காட்டை சொந்த ஊராகக் சம்யுக்தா மேனன் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார் .

இதனிடையே தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைக்க அங்கும் பிரபலமான நட்சத்திர நடிகர் பார்க்கப்பட்டார்.

சம்யுக்தா மேனன்:

முதன்முதலாக கடந்த 2015 ஆம் ஆண்டில் பாப்கார்ன் என்ற திரைப்படத்தின் மூலமாக மலையாள மொழியில் நடித்து திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானார் பிறகு 2018 ஆம் ஆண்டு தீவண்டி என்ற திரைப்படத்தில் நடித்த பெரும் புகழ்பெற்றார்.

தமிழில் கடல் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த களரி என்ற திரைப்படத்தில் தேன்மொழி என்ற கேரக்டரில் நடித்த எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆக்கினார் .

அந்த திரைப்படம் இவருக்கு பெயரும் புகழும் ஏற்படுத்திக் கொடுத்தது. தொடர்ந்து தமிழ், மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார்.

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக தற்போது இவர் பார்க்கப்பட்டு வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு சம்யுக்தா தெலுங்கில் பீமா நாயக் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகி இருந்தார் .

தெலுங்கு சினிமாவில் வெற்றி நாயகி:

அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை குவித்தது. அதை அடுத்ததாக தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்தது.

தற்ப்போது தெலுங்கு திரைப்படம் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் பெயர் எடுத்துள்ளார்.

ஒரு படத்தில் நடிக்க கிட்டத்தட்ட 20 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார் சம்யுக்தா மேனன்.

தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி திரைப்படத்தில் ரூ. 20 லட்சம் சம்பளம் வாங்குவது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வரும் அவர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இடுப்பழகை இன்னும் காட்டியிருக்கலாம்:

அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்.

அந்த வகையில் தற்போது நகை கடை விளம்பரம் ஒன்றிற்கு அழகாக அலங்காரம் செய்து கொண்டு. எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் இடுப்பு அழகை இன்னும் கொஞ்சம் காட்டியிருக்கலாம் என கமெண்ட்ஸ் செய்து ரசித்துள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version