“சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில்..” – ரோஜா பூ போல தளதளவென ஜொலிக்கும் சம்யுக்தா மேனன்..!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் வாத்தி என்ற திரைப்படத்தின் மூலம் அவருக்கு ஹீரோயினாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக அறிமுகமாகிறார் நடிகை சம்யுக்தா மேனன்.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். மலையாள நடிகைகளுக்கு எப்பொழுதுமே தமிழ் சினிமாவில் நல்ல ஓபனிங் இருக்கும்.

அந்த வகையில் நடிகை சம்யுக்தா மேனன் தற்போது தமிழ் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் வெளியான திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் தற்போது அவர் இயக்கும் தனுஷின் படமான வாத்தி திரைப் படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார்.

மேலும் நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்திலும் அவருக்கு ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்று தெரியவருகிறது. நடிகை சம்யுக்தா மேனன். ஏற்கனவே தமிழில் ஜூலை காற்றில், களரி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது தமிழில் இவருக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.

சினிமாவை தவிர வெப்சீரிஸ் கதையிலும் கவனம் செலுத்தி வருகிறார் இவர் சக நடிகைகளை போல அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

ரசிகர்களின் கவனமும் திரைத் துறையினரின் கவனம் தன் மீது இருக்கும் படவாய்ப்புகளும் வரும் என்ற உண்மையை புரிந்து கொண்டு நடந்து கொண்டிருக்கிறார் நடிகை சம்யுக்தா மேனன்.

அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி இவர் வெளியிட்டுள்ள கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …