தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல.. உடலோடு ஒட்டிய உடையில் “வாத்தி” சம்யுக்தா மேனன்..!

கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்து முதல் படத்திலிருந்து ஏகோபித்த ரசிகர்களின் வட்டாரத்தை பெற்றவர் தான் நடிகை சம்யுக்தா மேனன்.

கேரளா சினிமாவிலிருந்து பல நடிகைகள் படையெடுத்து இங்கு முன்னணி நடிகைகளாக இந்த இடத்தை பிடித்த பல பேர் இருக்கிறார்கள்.

நடிகை சம்யுக்தா மேனன்:

அதிலும் அசின், நயன்தாரா ,அமலாபால் நடிகைகள் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் .அந்த லிஸ்டில் இடம் பிடித்திருப்பவர் தான் நடிகை சம்யுக்தா மேகன்.

மலையாள திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ள இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

2015 ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளிவந்த “பாப்கான்” என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.

தொடர்ந்து 2018ல் தீவண்டி என்ற திரைப்படத்தில் நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார். 2018ல் வெளிவந்த களரி திரைப்படத்தில் தேன்மொழி என்ற கேரக்டரில் நடித்து அறிமுகமானார்.

தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த ” வாத்தி” திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

“வாத்தி” திரைப்படம் கொடுத்த அடையாளம்:

வாத்தி திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தையும் , அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. தொடர்ச்சியாக அவர் திரைப்படங்களில் நடித்து அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கிடையில் மலையாள திரைப்படங்களிலும் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை சம்யுக்தா மேனன் அவ்வப்போது தனது கவர்ச்சி அழகை காட்டி எல்லோரையும் கிறுகிறுக்க வைப்பார் .

அந்த வகையில் தற்போது உடலோடு ஒட்டிய ஹாட்டான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து திக்கு முக்காடச் செய்திருக்கிறார் .

இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் எல்லோரும் ஹார்டின் கமென்ட் போட்டு குவித்து அவரை வர்ணித்து தள்ளியுள்ளனர்.

உடலோடு ஒட்டிய உடையில் ஹாட் போஸ்:

மேலும், எக்கச்சக்க லைக்ஸ் குவிந்து வருகிறது. பட வாய்ப்புக்காக கவர்ச்சி ஆழுதமாக எடுத்திருக்கும் சம்யுக்தா மேனனுக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நடிகைகள் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டே வாய்ப்புகள் தேடி வரும் நிலையில் நடிகை சம்யுக்தா மேனனும் கவர்ச்சியை கையில் எடுத்திருப்பதால் ரசிகர்களின் கவனம் அவரது இன்ஸ்டால் பக்கம் முழுக்க திரும்ப இருக்கிறது.

மேலும். இன்னும் கிளாமரான உடைகளில் அவர் எடுத்துக் கொள்ளும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களையும் இனிவரும் நாட்களில் எதிர்பார்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version