29 வயதாகும் நடிகை சம்யுக்தா மேனன் கடந்த 1995 ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தவர்.
வணிகவியல் துறையில் பட்டம் பெற்றிருக்கும் இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பாப்கார்ன் என்ற மலையாள திரைப்படத்தில் அஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து தமிழில் 2018 ஆம் ஆண்டு நடிகர் கிருஷ்ணா நடிப்பில் வெளியான களரி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை கடந்த 2023 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வார்த்தை திரைப்படத்தில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது. ஆனாலும் ஒரு பயனும் இல்லை. வாத்டி படத்தோடு இவருடைய பட வாய்ப்புகள் காணாமல் போய்விட்டது.
தமிழில் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல்கள் நிலவுகிறது. ஆனால், மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சினிமாவில் அறிமுகமான புதிதில் பொசு பொசு என பூசினார் போல் இருந்த இவர் பட வாய்ப்புக்காக உடல் எடை குறைக்கிறேன் என்று ஒல்லிபிச்சான் போல மாறினார்.
இதனாலேயே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரை பிடிக்காமல் போய்விட்டது என்று கூறலாம். பொதுவாகவே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நடிகைகள் சற்று பூசினார் போல் பொசுபொசுவென இருந்தால் தான் பிடிக்கும்.
ஒல்லியாக இருக்கும் நடிகைகளை பெருவாரியான தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்காது. ஆனால், இன்று இருக்கும் நடிகைகள் உடல் எடையை குறைக்கிறேன் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்ற பேர்வழியில் உடல் எடையை கண்ணா பின்னா என குறைத்து ஒல்லிபிச்சான் போல ஆகி விடுகின்றனர்.
அந்த பட்டியலில் நடிகை சம்யுக்தா மேனனும் ஒருவர். இந்நிலையில், சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த இவர் மோசமான உடை அணிந்து வந்திருந்தார். நடக்க கூட முடியாத அளவுக்கு பெரிய பாவாடை.. குட்டியான ஜாக்கெட்டில் முட்டி நிற்கு முயல் குட்டிகள் என கிளாமர் ராணியாக வந்திருந்தார் அம்மணி.
இதனை பார்த்து ரசிகர்கள் தேவையான இடத்தில் துணியில்லை… தேவையில்லாத இடத்தில் நிறைய துணி என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.