பாத்தாலே மூடாகிடும்.. ஜாக்கெட் அணியாமல் குத்த வைத்து பிக்பாஸ் சம்யுக்தா ஹாட் போஸ்..!

கோயம்புத்தூரை சேர்ந்தவர் ஆன சம்யுக்தா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானார் .

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கினார். இதனடியே பல்வேறு விளம்பர திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

பிக்பாஸ் சம்யுக்தா:

மேலும், பல்வேறு போட்டோ சூட் நடத்தியும் இருந்து வந்தார். அதன் மூலம் தான் அவருக்கு விஜய் தொலைக்காட்சியில் வாய்ப்பே கிடைக்க ஆரம்பித்தது.

இவர் விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளியாக இருந்து வந்த விஜே பாவனாவின் நெருங்கிய தோழியாவார் .

விஜே பாவனாவின் சிபாரிசின் பேரில் தான் விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள சம்யுக்தாவுக்கு வாய்ப்பு கிடைத்ததாக அவரே பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

இவர் கார்த்திக் சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டு துபாயில் குடும்பத்தோடு வசித்து வந்தார். இவருக்கு ராயன் என்கிற ஒரு மகனும் இருக்கிறார் .

கணவரின் தகாத உறவு:

குடும்ப வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்தபோது கொரோனா காலகட்டத்தில் தனது கணவரின் நடவடிக்கை சரியில்லாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினார் சம்யுக்தா .

அதாவது தனது கணவர் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக வேறொரு பெண்ணுடன் தகாத உறவு கொண்டிருப்பது கொரோனா காலகட்டத்தில் தான் சம்யுக்தாவுக்கு தெரிய வந்திருக்கிறது.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி அவரை எதிர்த்து கேள்வி கேட்டிருக்கிறார். ஆனால் அவரது கணவரோ தான் அப்படித்தான் செய்வேன் என சண்டையிட்டதால் அவரிடமிருந்து விவாகரத்து வாங்கிக்கொண்டு வெளியே வந்து விட வேண்டும் என யோசித்து இருக்கிறார் .

ஆனால், அவரது கணவர் விவாகரத்து கொடுக்க மறுத்துவிட்டார். தொடர்ந்து உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் டார்ச்சர் கொடுத்து வந்திருக்கிறார்.

இதனால் என்ன செய்வது என்று மிகுந்த மன குழப்பத்தில் இருந்து வந்த சம்யுக்தா தனது நெருங்கிய தோழியான விஜே பாவனாவிடம் தன் வாழ்க்கையில் நடந்த மிக கசப்பான அனுபவங்களை குறித்து கூறியிருக்கிறார்.

விஜே பாவனா உடனான நட்பு:

இதை அடுத்து விஜே பாவனா சம்யுக்தாவை மனதளவில் பேசியதோடு நீ ஒன்றும் கவலைப்படாதே சென்னைக்கு கிளம்பி வந்துவிடு என அவர் கூறிய அறிவுறுத்தலின் பேரில் சென்னைக்கு வந்த பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

அதன்மூலம் போட்டியாளராக அறிமுகமான சம்யுக்தாவுக்கு மிகப்பெரிய அடையாளமே ஏற்பட்டது. தொடர்ச்சியாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும், சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கியது.

பிக் பாஸில் ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட சம்யுக்தா விஜய் நடிப்பில் வெளியாகிய வாரிசு திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கினார்.

வாரிசு படத்தில் சம்யுக்தா:

இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இதனிடையே தனது தோழியான விஜே பாவனாவுடன் அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ரிலீஸ் வீடியோ வெளியிட்டு வருவார்.

அவரது கவர்ச்சி போட்டோக்களை பார்த்து 7 வயது மகனுக்கு அம்மாவா என எல்லோரும் ஆச்சரியப்படும் அளவுக்கு இவரது ஒல்லி பெல்லியான அழகு மற்றும் நல்ல வசீகரத் தோற்றம் உள்ளிட்டவை ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜாக்கெட் போடாமல் பலே போட்டோ ஷூட்:

இவரின் அழகான புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். தொடர்ந்து திரைப்படம் சீரியல்களில் நடித்து படு பிஸியாக இருந்து வரும் சம்யுக்தா தற்போது சேலையில் வித்தியாசமாக மாடல் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு எல்லோரும் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ஆம், அதில் ஜாக்கெட்டே அணியாமல் தன்னுடைய மார்பக அழகுகளை அப்பட்டமாக காட்டி குத்த வச்சு உட்கார்ந்து போஸ் கொடுத்து வேற மாதிரியான ரசனைக்கு ஆளாகியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version