திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்று சொல்லும் விதமாக தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார் நடிகை சம்யுக்தா சண்முகம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில், இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் என்ற திரைப்படத்தில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு மனைவியாக நடித்து இருந்தார். படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திரமாக இவருடைய கதாபாத்திரம் அமைந்துள்ளது.
ரசிகர்களால் வர்ணிக்கப்படும் கதாபாத்திரம் அதுவும் இந்த படத்தில் இவருக்கு அமைந்தது இவர் வெளியிடக்கூடிய சமீபத்திய புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் இம்புட்டு அழகா இருக்கீங்களே நீங்களே ஹீரோயினாக நடிக்க கூடாது என்று கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
மேலும் வசீகரமான தோற்றத்துடன் ரசிகர்களை சுண்டி இழுக்கும் இவர் அழகுராணியாக இணையப் பக்கங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய இணைய பக்கங்களில் எட்டிப் பார்த்தால் அவ்வளவு கிளாமரான புகைப்படங்களை குவித்து வைத்திருக்கிறார்.
இவருடைய புகைப்படங்கள் அனைத்தையும் ரசிகர்கள் ஜூம் செய்து பார்த்து பரவசம் அடைந்து வருகிறார்கள். அதிலும் இவர் தன்னுடைய தொடை அழகை எடுப்பாகக் காட்டும் விதமான புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கின்றன என்றுதான் கூறவேண்டும்.
இவருடைய அழகை வர்ணித்து தப்பான கருத்துக்களை பதிவிட்டு அன்பை புரிந்து வருகிறார்கள் ரசிகர்கள். புடவை அல்லது கவர்ச்சி உடை எந்த உடை அணிந்தாலும் அந்த உடைக்கு பொருத்தமாக இருக்கிறது என்று அவருடைய ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இவர் வெளியிடக்கூடிய அனைத்து புகைப்படங்களையும் ஒன்றுவிடாமல் அடித்து பிடித்துக் கொண்டு பார்த்து அவளுடைய அழகை ரசித்து வருகிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில், தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.