யம்மாடி.. இது தொடையா.. பாலிஷ் போட்ட தேக்கு கட்டையா..? – கீழே ஒண்ணுமே போஆடாம சம்யுக்தா சண்முகம்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா சண்முகம். மாடல் அழகியும், விளம்பரப்பட நடிகையுமான இவர் நியூட்ரிஷநீஸ்ட், பரதநாட்டிய கலைஞர் டப்பிங் ஆர்டிஸ்ட் என பல்வேறு துறைகளில் கலக்கி வருகிறார்.

பிரபல தொகுப்பாளனி பாவனா பாலகிருஷ்ணனின் நெருங்கிய தோழியான இவர் அவ்வப்போது அவருடன் சேர்ந்து கொண்டு வீடியோக்களை மற்றும் புகைப்படங்களில் தோன்றுவதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவராக இருந்தார்.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவரை பொதுவான ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது என்று கூறலாம். இப்படி கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் என்ன பக்கங்களில் அவ்வப்போது படு சூடான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில் தற்போது தன்னுடைய தேக்கு போன்ற தொடை அழகு தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் இது தொடையா..? இல்ல.. பாலிஷ் போட்ட தேக்கு கட்டையா..? என்று புலம்பி வருகின்றனர். தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் துணைக் கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் திரைப்படத்தில் நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவியாகவும் வாரிசு திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தியின் மனைவியாகவும் நடித்திருந்தார்.

இப்படி தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் பிசியாக நடித்து வரும் சமயம் இணைய பக்கங்களில் ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதையும் தவறு விடுவதில்லை.

தொடர்ந்து புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது பஞ்சுமிட்டாய் நிறத்திலான உடையில் தன்னுடைய தேக்கு போன்ற தொடை அழகு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணையவாசிகளையும் அதிர வைத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Summary in English : Samyuktha Shanmugam’s glittering oil application to her thighs was a sight that mesmerized her fans. The young actress looked stunning and radiant as she applied the oil on her skin to make it glisten under the lights.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …