பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட பிக் பாஸ் சம்யுக்தா சண்முகம் அந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் யோகா கலைஞர் மாடல் அழகி தொழிலதிபர் நியூட்ரிஷன் லிஸ்ட் என பல்வேறு துறைகளில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு ரசிகர்களின் கவனம் இவர் மீது திரும்பியது இதனால் இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து குண சித்திர வேடங்களில் சினிமாவில் பணிந்து வரும் இவர் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இப்படி தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தன்னுடைய பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வருவதை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக அதனுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார்.
இதற்காக அதனுடைய இணைய பக்கங்களை ஆக்டிவாக வைத்துக் கொண்டிருக்கிறார். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருக்கும் இவர் அடிக்கடி உடற்பயிற்சி செய்வது யோகா செய்வது உள்ளீடவற்றை செய்து வருகிறார்.
அப்போது எடுக்கக்கூடிய புகைப்படங்களையும் கூட இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பு வருகிறார் சம்யுக்தா சண்முகம். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கிறது.
தன்னுடைய அழகு இலை மறைமுறையாக தெரியும் போஸ் கொடுத்திருக்கும் இவரை பார்த்த ரசிகர்கள் ஜூம் பண்ணி பார்த்தவங்க எல்லாம் கைய தூக்கிடு என்று கலாய் கருத்துக்களாய் பதிவு செய்து வருகின்றனர்.