குட்டியூண்டு ஜட்டி.. பாத்ரூமில் முழு தொடையும் தெரிய செல்ஃபி..! – மிரள வைக்கும் பிக்பாஸ் சம்யுக்தா சண்முகம்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா சண்முகம். தற்போது படங்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்து வருகிறார். மாடல் அழகியான இவர் ஊட்டச்சத்து நிபுணர் பரதநாட்டிய கலைஞர் என பல பன்முகத் திறமை கொண்டவர்.

பிரபல தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணனின் நெருங்கிய உறவினரான இவர் அவருடைய சிபாரிசின் அடிப்படையில் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார்.

இதன் மூலம் இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி ரசிகர் பட்டாளமே உருவானது. திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயாக இருந்தாலும் கூட என்றும் இளமையுடன் நாட்டுக்கட்ட என்று வர்ணிக்க தூண்டும் அளவுக்கு வாட்டசாட்டமான தோற்றத்துடன் கட்டுக்குலையாத அழகுடன் காட்சி அளிக்கிறார் நடிகை சம்யுக்தா சண்முகம்.

சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜனனி ஐயர் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றிருந்த அவர் அங்கிருந்து எடுத்துக்கொண்ட தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

இந்நிலையில், பாத்ரூமில் தன்னுடைய தொடையழகை பளிச்சென தெரிய தன்னுடைய செல்போனில் செல்பி எடுத்த ஒரு புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பாத்ரூமில் கூட செல்ஃபியா..? செல்ஃபி.. எடுத்ததற்கு உங்களுக்கு வேற இடமே கிடைக்கலையா என்று புலம்பி வருகின்றனர். இருந்தாலும் எங்கெங்கு செல்பி எடுத்தால் என்ன நம்ம கண்ணு குளிர்சியானா போதும் என்று ஜொள்ளு விடும் ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …