“பெசஞ்சு வச்ச பெரிய சைஸ் நெய் உருண்ட..” – முட்டுது முன்னழகு..! – சூடேற்றும் சனம் ஷெட்டி..!

அடியாத்தி இது என்ன பீல்லு உன்னால நான் ஆன ஃபெயிலு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது தனது முன்னழகை எடுப்பாக காட்டி சூடிட்டு கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் சஞ்சலங்களை ஏற்படுத்திய ஏற்றிருக்கிறார் சனம் ஷெட்டி[Sanam Shetty].

முன் அழகில் விழுந்து விட்டால் மீண்டும் எழுந்திருக்க முடியாது என்பது தெரிந்தும் மீண்டும் மீண்டும் அந்த இடத்தை ஜூம் செய்யாமல் பார்த்து வரும் இளசுகள் எல்லாம் இரவு தூக்கத்தை தொலைத்து விட்டு ஏதேதோ எண்ணங்கள் மனதில் அலைப்பாய்ந்த படி இருக்கிறார்கள்.

கண்களுக்குள் மீண்டும் மீண்டும் வந்து போகும் இந்த புகைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு பார்க்கக்கூடிய புகைப்படமாகிவிட்டது.

Sanam Shetty

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் நடிகை சனம்  ஷெட்டி ஆரம்ப காலத்தில் மாடலிங் துறையில் பணியாற்றி பின்னர் திரைத்துறைக்கு வந்தவர்.

மாடலிங் துறையில் பல விருதுகளை பெற்றிருக்கக் கூடிய இவர் கவர்ச்சிகரமான ஆல்பம் போட்டோக்களை வெளியிட்டு மக்கள் மனதில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி விடுவார்.மேலும் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த அம்புலி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர்.

Sanam Shetty

மலையாளத்தை பொறுத்தவரை சினிமா கம்பெனி எனும் திரைப்படத்தில் முதல் முதலாக நடித்து அந்த படம் வெற்றி படமாக இவருக்கு மாறியது.

இவர் எதிர்பார்த்தபடி தமிழில் அதிக பட வாய்ப்புகள் வராத நிலையில் மாயை எனும் திரைப்படத்தில் நடித்த பின்பு பொய் சொல்ல மாட்டான், சதுரம் 2 போன்ற படங்களில் நடித்தார்.

Sanam Shetty

திரைப்பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார். மேலும் அதே நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட தர்ஷன் என்ற நபரோடு காதல் வயப்பட்டார்.

இதனையடுத்து இடையிடையே இது குறித்து கிசுகிசுக்கள் வெளிவந்த நிலையில் அவற்றைப் பற்றி ஏதும் கவலைப்படாமல் தனது கேரியர் பற்றிய நினைப்பில் இருக்கிறார்.

Sanam Shetty

இதனை எடுத்து இன்ஸ்டாகிராமில் இவர் போட்டு இருக்கும் புகைப்படத்திற்கு அதிகளவு லைட்டுகளை கொடுத்து இருப்பதோடு இனி புதிய பட வாய்ப்புகளும் இவருக்கு வந்து சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று இவரது ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …