நீல நிறத்தில் குட்டி கவுனில் நச்சுனு போஸ்.. பார்வையாலே கிரங்கடிக்கும் சனம் ஷெட்டி…!

ஏய் அப்படி என்ன பாக்காத… என்று ரசிகர்களை கெஞ்ச வைத்திருக்கும் சனம் ஷெட்டி தற்போது  சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்க கூடிய புகைப்படங்கள் உள்ளது.

நீல நிற குட்டை கவுனை அணிந்து இவர் பார்வையாலே பலரையும் மயக்கிவிட்டார் என்று கூறும் அளவுக்கு தான் இந்த புகைப்படம் அமைந்துள்ளது.

 மேலும் ரசிகர்களின் மனதில் அந்த இச்சையை தூண்டி இருக்க கூடிய இந்த புகைப்படம் ஒவ்வொன்றும் தற்போது 2கே கிட்சின் மனதில் ஆழப் பதிந்து விட்டதால் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

 ஹய் கில்ஸ் செப்பல் அணிந்து இவர் பார்வையில் பேசியிருக்கும் ஜாடி மொழி என்ன என்பதை பற்றி ரசிகர்கள் அவர்களுக்குள் அமர்ந்து பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள். மெலிதான நீல நிற உடையில் இவர்  அளித்திருக்கும் போஸானது ரசிகர்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 பெங்களூரை சேர்ந்த சனம் செட்டி அம்புலி என்ற திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகுக்கு அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தில் இவர் தனது அற்புதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்து இருந்தார்.

 இதனை அடுத்து இவர் மாயை, விலாசம், கதம் கதம் எனும் சில திரைப்படங்களில் நடித்த இவருக்கு ரசிகர்களின் மனதில் அதிக அளவு இடத்தை பிடிக்கக்கூடிய அளவு படங்கள் அமையவில்லை என்று கூறலாம்.

 சரியான பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு சிறப்பான முறையில் அதில் விளையாடினார்.

 மேலும் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது அடங்கிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அந்த விதத்தில் தான் தற்போது இவர் போட்டிருக்கும் பதிவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கிக்கு ஏறிவிட்டது என்று கூறி இருக்கிறார்கள்.

தற்போது இணையத்தில் வைரலாகும் எந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகளை கொடுத்திருப்பதோடு புதிய படங்கள் வந்து அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam