அந்த உறுப்பில் உள்ள முடியை யார் ஷேவ் பண்ணி விடுவாங்க.. மோசமான கேள்விக்கு சனம் ஷெட்டி பதில்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த சனம் செட்டி தன்னிடம் மோசமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தரமான பதிலை தந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.

இதனை அடுத்து வரைமுறை தாண்டி இருக்கும் கேள்விகளை பெண்களிடம் கேட்பது தவறு என்பதை எப்போது இவர்கள் ஒப்புக் கொள்ளுவார்கள் என்ற ரீதியில் பலரும் பேசி வருகிறார்கள்.

நடிகை சனம் செட்டி..

நடிகை சனம் செட்டி தமிழ் திரையுலகில் அற்புத நடிகையாக வலம் வந்தவர். இவர் அம்புலி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகைக்கு அறிமுகமானார். இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்து வியந்து போன ரசிகர்கள் இவருக்கு பல்வேறு வகைகளில் பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்கள்.

இதையும் படிங்க: வரதட்சணை மட்டும் இத்தனை கோடியா..? இந்திரஜா கார்த்திக் வயது வித்தியாசம்..

இதனை அடுத்து இவர் மாயை, விலாசம் வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், டிக்கெட் உள்ளிட்ட படங்களில் நடித்தார். எனினும் மேலும் பல பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று நினைத்த இவருக்கு ஏமாற்றமே ஏற்பட்டது.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் மூன்றில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் தர்ஷனை காதலித்து வந்ததாக தெரிய வந்தது. இதை அடுத்து 2019 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணத்தால் திருமணம் தடை பெற்றது.

இதனைத் தொடர்ந்து தர்ஷன் தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவரிடம் # ஆஸ்க் சனம் என்ற பிரிவில் ரசிகர்கள் கேள்விகளை கேட்டுள்ளார்கள்.

அந்த இடத்தில் சேவ் யார் பண்ணி விடுவாங்க..

அந்த வகையில் எல்லை மீறி கேட்கப்பட்டு கேட்டிருக்கும் இந்த கேள்விக்கு சனம் செட்டி சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் அவர் உங்களுடைய அக்குளில் உள்ள முடியை யார் சேவ் பண்ணி விடுவாங்க என கேட்டிருந்தார்.

அதற்கு அவர் ஜில்லெட்டின் என்ற ஒருத்தர் நச்சென்று பதிலை கொடுத்திருக்கிறார். இந்த ரிப்ளை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் செம பதிலடி கொடுத்திருக்கிறார் என்று பேசி வருகிறார்கள்.

அதே வேளையில் அது மாதிரியான கேள்விகளை கேட்பது என்ற வரை முறை இல்லையா? நடிப்புத் துறையில் இருக்கும் பெண்கள் என்றால் அவ்வளவு இளக்காரமாக உள்ளதா? என கண்டித்து இருக்கிறார்கள்.

மோசமான கேள்விக்கு கொடுத்த பதில்..

மேலும் மற்றொரு ரசிகர் நீங்கள் வெர்ஜினா என்ற கேள்வி எழுப்பியதற்கு சனம் அதை தெரிஞ்சுக்கிட்டு நீங்க என்ன செய்யப் போறீங்க என கேட்டிருக்கிறார். இந்த கேள்விக்கு பல நெட்டிசன்கள் சனத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: Zooom பண்ணி பாத்தவங்க கையை தூக்கி.. உள்ளே ஒண்ணுமே போடாமல்.. சல்லடை உடையில் சமீரா ரெட்டி..!

இனி மேலாவது இது போன்ற அநாகரிகமான கேள்விகளை கேட்காமல் இருந்தால் பரவாயில்லை. அதை விடுத்து நடிகைகள் தானே என்று இளக்காரமாக கேட்கக்கூடிய கேள்விகளை விடுத்து மனிதநேயத்தோடு நடந்து கொள்வது அழகாக இருக்கும் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் பரவலாக பரவி மோசமான கேள்விக்கு சக்க பதிலடி கொடுத்தார் சனம் செட்டி என்ற விஷயத்தை பகிர்ந்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version