“இது உடம்பா..? இல்ல, ஊத்துக்குளி வெண்ணையா..?..” – முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு.. சூடேற்றும் சனம் ஷெட்டி..!

 கன்னடத்துப் பைங்கிளியான சனம் ஷெட்டி ஆரம்ப நாட்களில் கன்னட படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு அம்புலி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருப்பார்.

 இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது அந்த வரிசையில் சதுரம், தகடு, மாயை போன்ற சில படங்களில் நடித்த இவருக்கு ரசிகர்களின் வட்டாரம் அதிகரித்தது. எனினும் எந்த படங்கள் சொல்லிக் கொள்ளும்படி ஓடவில்லை என்று தான் கூற வேண்டும்.

 மேலும் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட தர்ஷனுக்கும் இடையே சம்திங் சம்திங் என்ற சூழ்நிலை எழுந்தது. இவர்கள் இருவருமே ரகசியமாக நிச்சயதார்த்தத்தையும் செய்து கொண்டார்கள்.

 இதனை அடுத்து இவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும்  தர்ஷன் தன்னை ஏமாற்றி விட்டதாக காவல் நிலையத்தில் இவர் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த விவகாரங்கள் அப்படியே சென்று கொண்டு இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி விதவிதமான உடைகளை அணிந்து போட்டோ சூட் நடத்தி அந்த போட்டோஸை ரசிகர்களுக்காக பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க : பாக்க சகிக்கல.. மாலத்தீவுல மட்டும் தான் மஜாவா..? – ராஷ்மிகா-வை விளாசும் நெட்டிசன்ஸ்..!

 மேலும் இதன் மூலம் ஏதாவது புதிய பட வாய்ப்புகளும் கிடைக்குமா என்று காத்திருக்கக்கூடிய இவர் தற்போது பாவாடை தாவணியில் பளிச்சென்று தனது மேனி அழகை வெளிப்படுத்தக்கூடிய போட்டோஸை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்திருக்கிறார்.

 மேலும் இந்த போட்டோவில் முன்னழகும் பின்னழகும் எடுப்பாக தெரிவதால் தொடர்ந்து இந்த அழகை ரசிகர்கள் ஆராதனை செய்து ரசித்து வருகிறார்கள்.

மேலும் இவர் கேட்காமலேயே இந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக்களை தந்திருக்கும் ரசிகர்கள் இணையத்தில் இந்த போட்டோக்கள் ஒவ்வொன்றையும் வைரலாக பரவ விட்டார்கள்.

தற்போது ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்பட்ட புகைப்படத்தின் வரிசையில் இந்த புகைப்படம் வந்துவிட்டதால் சனம் ஷெட்டி மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதோடு புதிய பட வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும் என்ற எண்ணத்தில் காத்திருக்கிறார்.

இதையும் படிங்க : “Zoom பண்ணாதிங்க மாமா.. நானே பக்குதுல வந்து காட்டுறேன்…” – திணறடிக்கும் பூனம் பாஜ்வா..!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version