காதலனுடன் சனம் ஷெட்டி.. தீயாய் பரவும் படுக்கையறை காட்சிகள்.. ரசிகர்கள் ஷாக்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் முகமறியப்பட்டு பிரபலமானவர் தான் சனம் செட்டி. மாடல் அழகியாக இருந்து வந்த இவர் அதன் மூலம் பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

பெங்களூரை சொந்த ஊராக கொண்ட இவர் மாடல் அழகியாக இருந்து கவர்ச்சியான போட்டோஷூட் மற்றும் விளம்பர படங்களில் நடித்ததன் மூலமாக இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது.

மாடல் அழகி சனம் ஷெட்டி :

அதைத் தொடர்ந்து தமிழ் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு மிஸ் தென்னிந்தியா போட்டியில் கலந்து கொண்டு துவக்கத்திலே இரண்டாம் இடத்தை பெற்றார்.

ஆனால் அப்போது முதலிடம் பெற்ற மீரா மிதுனின் மோசடி நடவடிக்கைகளால் சனம் ஷெட்டியின் பட்டம் ரத்து செய்யப்பட்டது.

அதன் பிறகு 2016ல் மிஸ் தென்னிந்தியா ஆனார். இவர் இங்கிலாந்தில் இருந்த போது இலங்கை ஆவணப்படம் ஒன்றில் நடித்திருந்தார். இந்த படம் வெற்றிகரமாக சென்றது.

இதை அடுத்து மாடல் பல விளம்பர படங்களில் நடித்து வந்த இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் மெல்ல மெல்ல கிடைக்க துவங்கியது.

முதல் படமாக அம்புலி திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனிடையே “இன்டின்டா அனாமையா” என்ற படத்தின் மூலமாக டோலிவுட் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் சனம் செட்டி.

தமிழ் தெலுங்கு மலையாளம் மொழி திரைப்படங்களில் மெல்ல மெல்ல வாய்ப்புகள் குவிய தொடர்ந்து நடித்து வந்தார்.

இதனிடையே 2020 ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக இவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

தர்ஷன் உடன் காதல்:

இவர் பிக் பாஸ் போட்டியாளரான தர்ஷன் அவரை காதலித்து வந்ததாகவும் அவருடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

அதன் மூலம் பிரபலம் ஆகினார் சனம் செட்டி தர்ஷன் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது அவரின் காதலி நான் தான் என சனம் செட்டி வெளியில் இருந்து கொண்டு பேட்டி கொடுத்து வந்தார்.

அந்த சமயத்தில் பிகினி போட்டோஷூட் நடத்தியது உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாக அதன் மூலம் பிரபலமாகினார் சனம்.

தர்ஷன் பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு சனம் செட்டியை பிரேக் அப் செய்துவிட்டு பிரிந்து விட்டார். இதை அடுத்த சனம் செட்டி ஒரு அதிரடியான புகார் கூறினார் .

அதாவது தாங்கள் இருவரும் திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டோம். ஆனால் திருமணம் செய்ய தற்போது தர்ஷன் மறுப்பதாக ஆதாரத்துடன் கூறினார்.

தான் ஒரு நடிகையாக இருப்பதால் தற்போது அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் என்று தர்ஷன் மீது போலீசின் புகார் கொடுத்திருந்தார் சனம் செட்டி.

ஏமாற்றிய தர்ஷன்:

இந்த விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டதையடுத்து சனம் ஷெட்டியை தர்ஷன் காதலித்து ஏமாற்றி விட்டதாக செய்திகள் வெளியாகியது.

இதற்கு விளக்கம் கொடுத்த நடிகர் தர்ஷன, நான் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது சனம் செட்டி தன்னுடைய முன்னாள் காதலருடன் இரவு பார்ட்டியில் பங்கேற்று இருக்கிறார்.

அது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மேலும் சனம் செட்டி பிகினி போட்டோஸ் நடத்தியது எனக்கு பிடிக்கவில்லை.

அத்தோடு என்னை வைத்து படம் தயாரிப்பதாக இருந்த பல தயாரிப்பாளர்களிடம் சென்று என்னைப் பற்றி தவறாக பேசி எனக்கு வந்த வாய்ப்புகளை கெடுத்து விட்டார்.

இத்தனை காரணத்தால் அவனுடன் சேர்ந்து வாழ முடியாது என நான் முடிவெடுத்து விட்டேன் எனவே சனம் செட்டி திருமணம் செய்து கொள்ள முடியாது என திட்டவட்டமாக கூறினார் தர்ஷன்.

தர்ஷன் உடன் படுக்கையில் சனம்:

அதன் பிறகு தர்ஷனுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தன்னுடைய பிக் பாஸ் தோழியான லாஸ்லியாவுடன் சேர்ந்து Google குட்டப்பா என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார் .

தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் தர்ஷன் தனது முன்னாள் காதலியான சனம் செட்டியுடன் நெருக்கமாக படுக்கையறையில் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி காட்டுத் தீயாய் பரவி வருகிறது.

இந்த அளவுக்கு நெருக்கமாக பழகிவிட்டு சனம் செட்டியுடன் அஜால் குஜால் பண்ணிவிட்டு அவரை ஏமாற்றி விட்டீர்களா தர்ஷன்? என நெட்டிசன் அவரை மோசமாக விமர்சித்து வருகின்றனர். இந்த போட்டோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version