பிரபல இளம் நடிகை சனம் செட்டி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உடம்பெல்லாம் நண்டு மேயுர மாதிரி இருக்கு என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
சினிமா நடிகையான நடிகை சனம் ஷெட்டி மாடல் அழகியாக வளம் வந்தவர். மட்டுமில்லாமல் பல அழகிப்போட்டிகளையும் நடத்தியிருக்கிறார். சினிமாவில் அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து தன்னுடைய இணைய பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இடையில் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட ஒரு போட்டியாளர் தர்ஷன் என்பவர் உடன் இவருக்கு ஏற்பட்ட சச்சரவு பொதுவெளியில் சந்தி சிரித்தது. பிக் பாஸ் போட்டியில் கலந்து கொள்வது முன்பு என்னுடன் தர்ஷன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு என்னால் தான் கிடைத்தது என்று தர்ஷன் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பொழுது இவர் வெளியிட்டிருந்த ஒரு பேட்டி ஒட்டுமொத்த இணையத்தையும் அதிர வைத்தது.
ஆனால் பிக் பாஸ் வீட்டில் தர்ஷன் கூறிய விஷயங்கள் அனைத்தும் இவர் கூறுவதற்கு எதிர்மறையாக இருந்தன. நான் யாரையும் காதலிக்கவில்லை யாரையும் நிச்சயதார்த்தம் செய்து கொள்ளவில்லை திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே இல்லை என்று பிக் பாஸ் வீட்டில் பேசி வந்தார் தர்ஷன்.
ஆனால் அதே சமயம் வெளியில் நான் அவருடன் நிச்சயதார்த்தம் செய்து விட்டேன் விரைவில் திருமணம் செய்து கொள்கிறேன் என்று புகைப்படம் ஆதாரங்களை எல்லாம் வெளியிட்டு பெரும் பரபரப்பை கிளப்பினார் சனம் செட்டி.
இது பிக் பாஸ் போட்டியில் நன்றாக விளையாடிக் கொண்ட தர்ஷனுக்கு ஒரு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இதனால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் கூட இந்த சச்சரவுகள் நீடித்தன.
உச்சகட்டமாக தர்ஷனின் சொந்த ஊரான இலங்கைக்கு சென்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பெரும் களேபரத்தில் ஈடுபட்டார் நடிகை சனம் செட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது அந்த சர்ச்சை எல்லாம் அடங்கி ஒடுங்கி இருக்கும் நிலையில் தன்னுடைய சினிமா வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போதைய ஒரு வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது மற்றும் லைக்குகளையும் குறித்து வருகின்றது.
Summary in English : Sanam Shetty, a popular South Indian actress and model, has been making waves on the internet lately with her stunning photos. Her pictures have been garnering millions of likes and comments from all over the world, making her one of the most talked about celebrities on social media.