சனம் ஷெட்டி(Sanam Shetty) பச்சை ‘ஸ்லீவ் லெஸ்’க்குள்ள இருப்பது மாங்காய்களா? மாங்கனிகளா? – டவுட்டை கெளப்பிய சனம் ஷெட்டி விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4ல் பங்கேற்று, மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துவிட்டாலே, பல நடிகைகள், படு கவர்ச்சியான ஆடைகளை அணிந்து, ரசிகர்களின் இரவுநேர தூக்கத்தை கெடுக்கின்றனர். அந்த வகையில், சனம் ெஷட்டியும், பிக்பாஸ் நிகழ்ச்சியில், கிளாமர் ஆடைகளில் ஒரு கலக்கு கலக்கியவர்தான்.
தமிழ், கன்னட படங்களில் நடித்த நடிகை. கடந்த 2016ல், மிஸ் தென்னிந்தியா அழகி பட்டம் வென்றவர். டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்தில், மென்பொருள் பொறியாளராக பணி செய்திருக்கிறார்.
Sanam Shettyதமிழில் மாயை, மலையாளத்தில் ராவு ஆகிய படங்களில் இவரது நடிப்பு நல்ல வரவேற்பையும், ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. தெய்வதிந்தே ஸ்வந்தம் கிளீட்டஸ் என்ற படத்தில், மலையாள நடிகர் மம்முட்டியுடன் நடித்ததில், இன்னும் அதிக பிரபலமானார்.அம்புலி என்ற தமிழ் படத்திலும், சினிமா கம்பெனி என்ற மலையாள படத்திலும் இவர் நடித்திருக்கிறார். இப்போது, மேகி என்ற அதிரடி ஆக்சன் படத்தை, அவரே தயாரித்து, நடித்தும் வருகிறார்.
இவர் இங்கிலாந்தில் இருந்த போது, இலங்கை என்ற ஆவண படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016ல், தென்னிந்திய அழகி போட்டியில், மீரா மிதுன் முதலிடம் பிடித்து, சனம் ஷெட்டி இரண்டாமிடம் பிடித்தார்.
Sanam Shettyஆனால், மீரா மிதுன் செய்த மோசடி நடவடிக்கைகள் தெரிய வந்ததை அடுத்து, மீரா மிதுனிடம் இருந்து அந்த பட்டம் பறிக்கப்பட்டு, அவருக்கு வழங்கிய பட்டம் ரத்து செய்யப்பட்டு, சனம் ெஷட்டிக்கு வழங்கப்பட்டது.
மாடலிங் துறையில், அதிக ஆர்வம் கொண்ட சனம் ஷட்டி, சினிமா வாய்ப்புகளுக்காகவே பெங்களூருவில் இருந்து, சென்னையில் குடியேறினார். தென்னிந்திய மொழிகள் அனைத்தும் தெரிந்தவர் என்பது இவரது கூடுதல் சிறப்பு. டிவி நிகழ்ச்சிகளிலும் அதிகமாக பங்கேற்று வருகிறார். இவருக்கு என, ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறது.
Sanam Shettyஇன்றைய காலகட்டத்தை பொருத்த வரை, சினிமா வாய்ப்புகளையும், ரசிகர்களின் ஆதரவையும் பெற திரை நட்சத்திரங்களுக்கு மிக மிக உதவியாகவும், பக்கபலமாகவும் இருப்பது சோஷியல் மீடியா தான். அந்த வகையில் சனம் ெஷட்டியும், சமூக வலைதள பக்கங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார். தொடர்ந்து, தனது படங்களை அப்பேட் செய்து வருகிறார்.
அடிக்கடி கிளுகிளுப்பு தரும் கிளாமர் படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்.சமீபத்தில் வெளிவந்த அவரது கவர்ச்சியான புகைப்படங்கள், ரசிகர்களை திக்குமுக்காட செய்துவிட்டது. அந்த புகைப்படங்களை பார்த்து, அசந்துபோன ரசிகர்கள், அவற்றை பகிர்ந்து வருகின்றனர்.
Sanam Shettyசனம் ெஷட்டி, தமிழ் படவுலகில் நல்ல வரவேற்பை பெற ஆர்வமாக காத்திருக்கிறார். அதற்காக, முன்னணி நடிகர்களுடன் திறமையான இயக்குநர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என விரும்புகிறார்.
ஏனெனில், தமிழ் படங்களில் நல்ல நடிகையாக பெயர் பெற்றால் மட்டுமே, மற்ற மொழி படங்களில் நடிக்க, அதிக வரவேற்பு கிடைக்கிறது. தமிழில் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்க, வாய்ப்புகளை தேடி வருகிறார். இப்போது புடவையில் அம்மணி இருக்கும் கிளாமரான புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றன. இப்படி கும்முன்னு இருக்கறாங்களே என்று, கமெண்ட் அடித்து வருகின்றனர்.