நைட்டு நிம்மதியா தூங்கணுமா..? – இதை பாத்துட்டு தூங்குங்க பாக்கலாம்..! – சூடேற்றும் பிக்பாஸ் சனம் ஷெட்டி..!

சனம் செட்டி 2016 ஆம் ஆண்டு மிஸ் தென் இந்தியா என்ற பட்டத்தைப் பெற்றவர். மேலும் இவர் சினிமா துறையில் வருவதற்கு முன்பாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்  நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி இருக்கிறார்.

பின்னர் நடிகை சனம் செட்டி தமிழில் அம்புலி என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். இவர் பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு அதில் தன்னோடு சக போட்டியாளராக போட்டியிட்ட தர்ஷனை காதலித்து வந்தார்.

 பிக்பாஸ் வீட்டில் இவர்கள் பண்ணிய சேட்டைகள் அளப்பரியது. இந்த காதல் லீலைகளையும் சேட்டைகளையும் மக்கள் பெருமளவு ரசித்தார்கள். இதனால் பிக் பாஸ் வீட்டில் நேர்மையாக நடந்து கொண்டார்கள் என்ற பெயர் இவர்கள் இருவருக்குமே உண்டு.

 இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தற்போது நிச்சயதார்த்தம் என்ற அறிவிப்பும் வந்தது. நிச்சயதார்த்தம் முடிந்து ஓரிரு மாதங்களுக்குள் தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார் என்ற புகாரை காவல் நிலையத்தில் கொடுத்து மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து தர்ஷன் மற்றும் இவரின் காதல் முறிவு 2020ஆம் ஆண்டு  ஏற்பட்டது. இதை அதிகாரப்பூர்வமாக அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

 இவரும் மற்ற நடிகைகள் போலவே சமூக வலைத்தளங்களில் தனது முக்கியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வதோடு அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

 தற்போது இவர் ஊதா நிற ஜாக்கெட் அணிந்து இளம் நிறத்தில் புடவையை உடுத்தி முழுமையாக  உடலை மறைத்து இருக்கக் கூடிய நிலையில் ரசிகர்கள் நீங்க புடவைய கட்டி முழுசா மூடினாலும் மாடர்ன் டிரஸ் போட்டு அத காட்டினாலும் நம்பர்-1 நீங்கதான் அப்படின்னு சொல்ற மாதிரி கருத்துக்கள் வந்துள்ளதாம்.

 இப்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதற்கு லைக்குகளை குவிக்கத் துவங்கிவிட்டார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …