அவன் ஆணுறுப்பு வெட்டணும்…. நீ இப்படி அவுத்து போட்டு….. நியாமா? சனம் ஷெட்டியை விளாசும் நெட்டிசன்ஸ்!

வடிவழக்கியாக தனது தொழிலை துவங்கி அதன் பிறகு திரைப்பட நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை சனம் செட்டி .

கர்நாடக மாநிலம் பெங்களூரை சொந்த ஊராகக் கொண்ட இவர் முதன் முதலில் மாடல் அழகியாக தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார்.

நடிகை சனம் ஷெட்டி:

2016 ஆம் ஆண்டில் மிஸ் தென்னிந்தியா என்ற பட்டத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வரும் சனம் செட்டி திரைப்படத்துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னதாக டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார் .

ஆனால் இவருக்கு அதில் வேலை செய்ய விருப்பம் இல்லாமல் திரைப்படத்துறையில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் இருந்ததால் அந்த வேலையை விட்டுவிட்டு மாடலிங் துறையில் நுழைந்து தனது விருப்பத்தின் படி போட்டோ சூட் விளம்பர படங்களில் நடித்து வந்தார்.

இதனிடையே பிக் பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட சனம் ஷெட்டி அதன் மூலம் தன்னுடைய பிரபலத்தை உருவாக்கிக் கொண்டார் என்று சொல்லலாம்.

முன்னதாக இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட தர்ஷனை சனம் ஷெட்டி காதலித்து வந்தார்.

மாடலிங் To சினிமா:

சனம் செட்டி மாடலிங் துறையில் இருந்தபோது தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக தர்ஷனுக்கு பிக் பாஸ் வாய்ப்பு வாங்கிக் கொடுத்து விஜய் டிவியில் அனுப்பி வைத்தார்.

ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு சென்று தர்ஷன் திரும்பியதும் சனம் செட்டியை பிரேக் அப் செய்து பிரிந்து விட்டார்.

சனம் செட்டி தன்னை தர்ஷன் ஏமாற்றி விட்டதாக அதிரடியான புகார் ஒன்றைக் கூறி பெரும் பரபரப்பு கிளப்பினார். அந்த விஷயம் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவராக இருந்தாலும் சரளமாக தமிழ் பேசக் கூடியவர் சனம் ஷெட்டி இதனால் இவருக்கு தமிழ் தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் தென்னிந்தியா போட்டியில் முதலிடத்தை பெற்றவர் நடிகை மீரா மிதுன். இதே போட்டியில் இரண்டாவது இடத்தை பெற்றவர் தான் சனம் செட்டி.

ஆனால் முதலிடத்தை பெற்ற மீரா மிதுன் மோசடி செய்து பெற்ற காரணத்துக்காக அவரது பட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012ஆம் ஆண்டு அம்புலி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமான சனம் செட்டிக்கு தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க சில கன்னட திரைப்படத்திலும் மலையாள திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் சனம் செட்டி அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக்க வைத்திருக்கிறார் .

அவன் ஆணுறுப்பு வெட்டணும்….

அந்த வகையில் தற்போது ஆளில்லா பீச்சில் சென்று போட்டோ சூட் நடத்தி நடத்தி இருக்கிறார். ஆண் ஒருவருடன் ரொமான்டிக்காக எடுக்கப்பட்ட இந்த போட்டோ சூட் வீடியோவை இணையத்தில் வெளியிட்டிருக்கும் சனம் செட்டி மிக மோசமான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் பட வாய்ப்புகள் பலர் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்பதாகவும் கூறி கொந்தளித்தார்.

மேலும் கல்கத்தாவில் பயிற்சி மருத்துவருக்கு நடந்த பாலியல் கொடுமை குறித்து பேசிய சனம் செட்டி அவனது ஆணுறுப்பை வெட்ட வேண்டும் என கூறி இருந்தார்.

இப்படி பேசிவிட்டு இப்போது நீ இப்படி அறையும் குறையுமான ஆடையில் அவுத்து போட்டு ஆடுவது நியாயமா? நீயே ஆண்களை பாலியல் தூண்டல் செய்யுற என ரசிகர்கள் விளாசித்தள்ளியுள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version