இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்ல.. சனம் ஷெட்டி உச்ச கட்ட கவர்ச்சி..!

2016-ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் தென்னிந்தியா என்ற பட்டத்தை வென்ற சனம் ஷெட்டி பெங்களூருவைச் சேர்ந்தவர். தற்போது தமிழ்நாட்டில் வசித்து வரக்கூடிய இவர் மிகச்சிறந்த நடிகையாக திகழ்கிறார்.

ஆரம்பத்தில் தமிழ்படத்தில் நடித்த இவர் தமிழ், கன்னடம்,மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளில் நடந்த வில்லா டு வில்லேஜ் பிக் பாஸ் 4 தமிழ் போன்ற ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று இருக்கிறார்.

நடிகை சனம் ஷெட்டி..

தென்னிந்திய மொழிகளில் சரளமாக பேசக்கூடிய இவர் 2012 -ஆம் ஆண்டு வெளி வந்த அம்புலி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார். அதே ஆண்டு சினிமா கம்பெனி என்ற மலையாள படத்திலும் நடித்து அசத்தியிருக்கிறார்.

2013-ஆம் ஆண்டு மாயை என்ற படத்தில் நடித்த இவர் கலை வேந்தன், வெள்ளையாய் இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், சவாரி, தகடு, சதுரம் 2, டிக்கெட், வால்டர், மகா போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் திரை உலகில் முன்னணி ஹீரோக்களின் வரிசையில் ஒருவராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவருக்கு தமிழில் வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து அக்கட தேசம் சென்று அங்கு இருக்கும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து வருகிறார்.

இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்ல..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் திரை உலகில் பத்து வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய போதும் தனக்கு என்று ஒரு இடத்தை இவரால் பிடிக்க முடியவில்லை.

இதனை அடுத்து சமூக வலைக்தலங்களில் இவர் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவது புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக என்று ரசிகர்கள் பலரும் பல்வேறு வகையான கருத்துக்களை முன் வைத்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது கடல் நீல நிறத்தில் குட்டை உடை அணிந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ச சஞ்சலத்தை  ஏற்படுத்தி உள்ளது.அத்துடன் இன்னைக்கு நைட் தூங்கின மாதிரி தான் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தி விட்டது.

இதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலர் இதுக்கு மேல போட ஒன்னும் இல்லையா அல்லது இதுக்கு மேல மறைக்க ஒன்றுமே இல்லை என்ற வகையில் பங்கமாய் கலாய்த்து வருகிறார்கள்.

தூங்குன மாதிரி தான் சனம் செட்டி உச்சகட்ட கவர்ச்சி..

அந்த அளவு சனம் ஷெட்டி தனது க்யூட்டான மேனியின் அழகை கடை விரித்துக் காட்டியிருப்பதால் எந்த அழகையும் முதலில் பார்ப்பது என்று தெரியாமல் திணறி வரக்கூடிய இவர்கள் தொடையழகி ரம்பா தோற்றுப் போகக் கூடிய வகையில் நெகு, நெகு தொடையழகை எடுப்பாக காட்டி இருக்கிறார்.

இந்த அழகை பார்த்ததுமே மனசுக்குள் அது மாதிரியான எண்ணங்கள் சிறகு விரித்து பறக்க கூடிய வகையில் காபி மக்குடன் யாருக்காக வெயிட் பண்ணுகிறார் என்று கேட்டுமிருக்கிறார்கள்.

மேலும் இது வரை சனம் ஷெட்டி வெளியிட்ட புகைப்படங்களில் கூடுதல் கிளாமரில் இந்த ஒவ்வொரு புகைப்படமும் உள்ளதாக சொல்லி இருக்கக் கூடிய ரசிகர்கள் காபி குடிக்க வரலாமா? என்பது போன்ற கமெண்டுகளையும் செய்து இருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பினை கிளிக் செய்து பார்த்தால் வெள்ளை நிற தேவதையாய் நீருக்கு அருகே காட்சி அளித்திருக்கும் சனம் ஷெட்டியின் புகைப்படமானது தற்போது இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.

எந்த பக்கம் திரும்பினாலும் கண்களை கட்டி போட கூடிய அளவு தனது காந்த கண்களால் ரசிகர்களை கட்டி இழுத்து இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மிரண்டு விட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து இணைந்த புகைப்படங்களுக்கு அதிகளவு லைக்குகளை அளித்தந்து தங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களின் வரிசையில் ஒன்றாக மாறிவிட்டது.

 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version