27 வயதில முகம் சுருங்கி போச்சு!! ஆன கவர்ச்சி விரிஞ்சி கிடக்குது..! சூடேற்றும் சஞ்சனா..!

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் அவற்றை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது டாப் இடத்தை பிடிக்கும் நடிகைகளின் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகை தான் சஞ்சனா.

இவர் தமிழ் திரையுலகில் நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் கதாநாயகியின் தோழியாக நடிக்க ஆரம்பித்தார். இந்த படத்தில் தனது அற்புத நடிப்புத்திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

அந்த வகையில் இவர் இறுதிச்சுற்று, நோட்டா, 2.0, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து நடிகர் தனுஷின் ஜெகமே தந்திரம் படத்தில் வள்ளி கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதனை அடுத்து இவர் ஆர்யாவின் நடிப்பில் வெளி வந்த சர்பேட்டா பரம்பரை படத்தில் லட்சுமி ரோலில் நடித்து இளசுகளின் மனதில் வித விதமான எண்ணங்களை ஏற்படுத்திவிட்டார்.

மேலும் இவர் டியர் பிரண்ட்ஸ் என்ற மலையாள படத்திலும் தற்போது வெளி வந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் நடித்து அசத்தியிருக்கிறார். அதுவும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் இவரது நடிப்பை பாட்டு ரசிகர்கள் ஓகோ என்று பாராட்டி விட்டார்கள்.

தற்போது 27 வயதை தொட்டிருக்கும் சஞ்சனா சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தில் இவரது முகம் சுருங்கி போய் ஆள் அடையாளமே தெரியாத மாதிரி உள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் இது நம் சஞ்சனாவா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.

இந்தப் புகைப்படத்தில் இவர் முகம் மாறி அடையாளம் தெரியாவிட்டாலும் கவர்ச்சிக்கு பஞ்சம் ஆக்காமல் தனது கட்டழகு மேனியை அப்படியே கடை போட்டு காட்டி விட்டதாக ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உண்மை நிலை என்ன என்பது உங்களுக்கே தெரியும். நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்து விட்டால் என் நிச்சயமாக புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை போட்டு குவிப்பீர்கள்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *