குப்புன்னு வேர்த்துடுச்சு.. நீச்சல் உடையில் பின்னழகை தூக்கி காட்டி.. மூச்சு முட்ட வைத்த சஞ்சனா நடராஜன்..!

கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான நெருங்கி வா முத்தமிடாதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சஞ்சனா நடராஜன்.

அதை தொடர்ந்து இறுதிச்சுற்று, ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணாக ரகிட ரகிட என்ற பாடலில் ஆட்டம் போட்டிருந்த இவரை பலருக்கும் நினைவிருக்கும்.

இந்த பாடல் மூலம் அஞ்சனா நடராஜன் பிரபலமான அளவுக்குக்கூட படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி பிரபலமாகவில்லை என்று ரசிகர்கள் அவ்வப்போது கூறுவது உண்டு.

மேலும் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடிகர் கலையரசனின் மனைவியாக சில காட்சிகளில் நடித்திருந்தார். குறிப்பாக இந்த படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் அம்மணி.

சமீபத்தில் உள் பாவாடை, ஜாக்கெட் என எதுவும் அணியாமல் வரும் புடவை மட்டும் சுற்றிக்கொண்டு படு கிளாமரான போட்டோஷூட் என்ற இடத்தை ரசிகர்களை அதிர வைத்தார் அம்மணி.

இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் நீச்சல் உடையில் இருக்கும் தன்னுடைய சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …