இதுக்கு மேல மறைக்க என்ன இருக்கு..! – நீச்சல் உடையில் முழுசாக காட்டிய சஞ்சனா நடராஜன்..!

பிரபா நடிகை சஞ்சனா நடராஜன் தமிழில் சார்பட்டா பரம்பரை மற்றும் ஜகமே தந்திரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக அறியப்படுகிறார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் தற்போது நீச்சல் உடையில் தன்னுடைய தொடை அழகு போஸ் கொடுத்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இதுக்கு மேல மறைக்கிறதுக்கு ஒண்ணுமே இல்லையே என்று புலம்பி வருகின்றனர்.

நடிகைகள் தங்களுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தி கொள்வதற்கு எப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பதை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம்.

அதில் முழு முதலாக இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுப்பதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது. அதுவும் சாக்லேட் நிறத்தில் இருக்கும் தன்னுடைய தியாகத்திற்கு ஆரஞ்சு நிறத்திலான நீச்சல் உடைய அணிந்தபடி போஸ் கொடுத்திருக்கும் இவருடைய அழகுகள் எடுப்பாக ரசிகர்களின் கண்களுக்கு காட்சியளிக்கின்றன.

இப்படியான புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிடுவதன் மூலம் நீச்சல் உடைகள் கூட நடிக்க தயாராக இருக்கிறேன் என்பதை அறிவிக்கிறார் நடிகை சஞ்சனா நடராஜன் என்று கூறுகிறார்கள்.

நீச்சல் உடையில் உடையில் குளத்தில்  சொட்ட சொட்ட நனைந்தபடி இருக்கும் தன்னுடைய சாக்லேட் போன்ற அழகுகள் ரசிகர்களின் கண்களை கவரும் விதமாக போஸ் கொடுத்து அவர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறார் நடிகை சஞ்சனா நடராஜன் என்று தான் கூற வேண்டும்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணிக்க வார்த்தை என்று திணறி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையதள பக்கங்களில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …