“குட்டியூண்டு மேலாடை.. அதை விட குட்டியான பாவாடை…” – குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்ட சஞ்சிதா..!

நடிகை சஞ்சிதா ஷெட்டி கன்னட சினிமாவில் கடந்த 2006ஆம் ஆண்டு முதன் முதலில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கன்னடத்தில் சில படங்களில் நடித்தார்.

ஆனால் சொல்லிக்கொள்ளும்படி இவருக்கு நல்ல அறிமுகம் கிடைக்கவில்லை. 2010ஆம் ஆண்டு தமிழில் அழுக்கன் அழகாகின்றான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவருக்கு தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் தேடி வந்தன.

கடந்த 2013ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் சஞ்சிதா ஷெட்டி.

தற்போது தமிழில் பல்லு படாம பாத்துக்க, அழகிய கண்ணே உள்ளிட்ட அரை டஜன் படங்களில் நடித்து வரும் சஞ்சிதா ஷெட்டி சற்றே உடல் எடை குறைந்து ஒல்லியாக மாறி உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்நிலையில் குட்டையான பாவாடை குட்டியான மேலாடை என குலுங்க குலுங்க குத்தாட்டம் போடுவது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …