“சந்தன கட்ட.. தேக்கு கட்ட.. சேர்த்து செஞ்ச கர்லா கட்ட..” – பிபியை எகிற வைக்கும் நடிகை இனியா..!

நடிகை இனியா ( Ineya ) தமிழ்,மலையாளம் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளின் ஒருவர் ஆவார். இவர் அவ்வப்போது தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் தெலுங்கு படங்கள் இவருக்கு போதிய வரவேற்பை கொடுக்காத காரணத்தினால் தமிழ் மற்றும் மலையாள படங்களில் மிகுந்த கவனம் செலுத்தி வந்தார்.

Image Source : instagram.com/iam_ineya/

நடிகை இனியா இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த திருவனந்தபுரம் எனும் ஊரில் பிறந்தவர். இவர் ஆரம்ப காலங்களில் நிறைய தொலைக்காட்சி தொடர்களிலும் குறும்படங்களிலும் நடித்து தனது சினி உலக வாய்ப்பை ஆரம்பித்தார். இவர் பள்ளி படிக்கும் போது நிறைய கல்சுரல் ப்ரோக்ராம்களில் நன்றாக நடிக்கும் திறமை வாய்ந்தவர்.

Image Source : instagram.com/iam_ineya/

மேலும் இவரது திறமை நாளுக்கு நாள் மெருகேற்றி இப்போது திரைப்படங்களில் முன்னணி நடிகராக திகழும் அளவிற்கு வளர்ந்துள்ளார். இவர் 2005 ஆம் ஆண்டு ‘சாய்ரா’ எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் 2007 ஆம் ஆண்டு நேரம் என்னும் திரைப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Image Source : instagram.com/iam_ineya/

மேலும் மலையாளத்தில் மட்டும் நடித்து வந்த இனியாவிற்கு தமிழ் சினிமாவில் ‘படகை சாலை’ எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் தமிழ் மக்களிடையே போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் இவரது புகழ் வெளிச்சம் மக்களிடையே வரவேற்பு கிடைக்கவில்லை.

பிறகு ‘வாகை சூடவா’ எனும் திரைப்படத்தின் மூலம் நடிகர் விமலுடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு பெற்றதால் இவரது நடிப்பின் திறமையை பாராட்டி அனைவரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த படத்தின் மூலமே இனியா எனும் ஒரு நடிகை இருக்கிறார் என்று எல்லோருக்கும் தெரிய வந்தது.

Image Source : instagram.com/iam_ineya/

மேலும் இனியாவிற்கு மௌனகுரு, வானொலி, கண் பேசும் வார்த்தைகள், சென்னையில் ஒரு நாள், மாசாணி முகம், நினைத்தது யாரோ, புலிவால், நான் சிகப்பு மனிதன் போன்ற நிறைய தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.இந்த படங்களில் நிறைய தோல்விய படங்கள் இருந்தாலும் தமிழ் ரசிகர்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

மேலும் இனியா ‘கதை திரைக்கதை வசனம்’ என்னும் திரைப்படத்தின் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நன்கு பிரபலம் அடைந்தார். தற்சமயம் அவ்வப்போது நிறைய குத்தாட்ட பாடல்களிலும் ஆடி இலக்குகளை கிரங்கடித்து வருவதில் வல்லமை மிக்கவர்.

Image Source : instagram.com/iam_ineya/

இந்த நிலையில் இனியா நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறார் இனியா. மேலும் இது போன்ற கவர்ச்சியான புகைப்படத்தை பதிவேற்றுவதன் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்புகளை மென்மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறான் இனியா.

Image Source : instagram.com/iam_ineya/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …