“இரவு வரும் போது இறந்த பிணமாக கிடந்தார்.. நான் செய்த தவறு தான் காரணம்..” சங்கீதா உடைத்த உண்மை..!

தற்போதைய பிரபல நடிகரான ரெடின்ஸ் கிங்ஸ்லி சினிமாவில் நடிக்க ஆரம்பித்த புதிதில் கிடுகிடுவென கிடு கிடுவென வளர்ந்து டாப் நடிகர் ரேஞ்சுக்கு வளர்ந்துவிட்டார் என்று தான் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் அவர் கடந்த 1998 ஆம் ஆண்டு அவள் வருவாளா திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் ருக்கு ருக்கு என்கிற பாடலில் குரூப் டான்ஸ் ஆடி இருப்பார்.

இதையும் படியுங்கள்: முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..! அம்மாடியோவ்.. வாயை பிளந்த ரசிகர்கள்..!

அப்படத்தில் அவரை பலருக்கும் அடையாளம் தெரியாமல் இருந்திருக்கிறது. தொடர்ந்து இவர் திரைப்படங்களில் பல்வேறு படங்களில் நடித்து வந்த ரெடின்ஸ் டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

காமெடி நடிகர் ரெடின்ஸ் கிங்ஸ்லி:

தமிழகத்தில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் அரசு கண்காட்சி மற்றும் கார்ப்பரேட் நிலங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைப்பு குறித்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

சினிமாவை தவிர்த்து அவர் தொழிலிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இவரிடம் சுமார் 30க்கும் மேற்பட்ட தொழிலாளிகளுடன் வேலை செய்து வருகிறார்கள்.

இது பலருக்கும் வியப்பளிக்க கூடிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அவர் சினிமாவை தாண்டி கோடிக்கணக்கில் தனது தொழிலில் மூலம் சம்பாதித்து வருகிறார் என்பதை குறிப்பிடப்பட்டது.

இதையும் படியுங்கள்: முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..! அம்மாடியோவ்.. வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகரின் கிங்ஸ்லி LKG , A1 , ஜாக்பாட் ,டாக்டர் ,அண்ணாத்த ,பெஸ்ட் ,காத்து வாக்குல ரெண்டு காதல், ஜெயிலர் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் நடித்த டாக்டர் திரைப்படம் தான் அவரது திரை வாழ்கையில் திருப்புமுனையாக அமைந்தது.

ஒரே வருடத்தில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டார் ரெடின்ஸ் கிங்ஸ்லி. 2023 ஆம் ஆண்டு படங்கள் தொடர்ச்சியாக அவருக்கு சூப்பர் ஹிட் அடித்தது.

அதே ஆண்டில் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். சமீபத்தில் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்த அன்னபூரணி திரைப்படத்தில் இவர் முக்கிய ரோல் ஒன்றில் நடித்திருந்தார்.

47 வாசில் நடிகையுடன் திருமணம்:

சீரியல் நடிகையான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். சங்கீதா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடைய திருமணம் சமூக வலைதளங்கள் முழுக்க வைரலாக பரபரப்பாக பேசப்பட்டது இருவரும் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் ஜோடியாக எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வைரலாகினார்கள்.

இந்நிலையில் ரெடின்ஸ் கிங்ஸ்லியின் மனைவி மனைவி சங்கீதா சமீபத்திய பேட்டி ஒன்றில் மிகவும் எமோஷ்னலாக தனது தந்தை குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அதில் அவர் கூறியதாவது, நான் சின்ன சின்ன விஷயத்திற்கு ஒரு ரொம்பவே அழுது இருக்கேன். ஆனால் அப்பாவோட மரணம் மிகப்பெரிய இழப்பாக என்னோட வாழ்க்கையில இருந்துச்சு.

இரவு வரும் போது இறந்த பிணமாக கிடந்தார்.

என்னோட அப்பா திடீரென மறந்துவிட்டார். காலையில என்கூட தான் இருந்தாரு நான் இரவு சாப்பிட வரும்போது டெட் பாடியா இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: காய்த்து தொங்கும் பச்ச மாங்காய்..! என்ன அடிச்சாலும் நச்சுன்னு நிக்குது..! ஈரம் சொட்டும் உடையில் சிம்ரன்..!

யாருக்குமே இந்த மாதிரி ஒரு நிலைமை வரவே கூடாது . ரொம்ப கஷ்டமா இருக்கும். அப்பா முடியாமல் எனக்கு கால் செஞ்சிருக்காரு. ஆனால் என்னால அந்த சமயத்துல கால் எடுக்க முடியல.

அது தான் நான் செஞ்சா மிகப்பெரிய தப்பா இப்ப வரைக்கும் நான் பீல் பண்ணிட்டு இருக்கேன். அந்த நேரத்துல என்கிட்ட பேசணும்னு நினைச்சாரு. ஆனால் அவர் கால் என்னால அட்டென்ட் பண்ணவே முடியவில்லை.

அது என்னுடைய மனதை உருத்துக்கிட்டே இருந்துச்சு என்று நடிகை சங்கீதா மிகவும் வருத்தத்தோடு மிகவும் எமோஷனலாக அந்த பேட்டியில் பேசியிருந்தார்.

மேலும் தனது தந்தையின் இறப்பு குறித்து மற்றவர்களுக்கு கருத்து கூறியுள்ள நடிகை சங்கீதா தன்னுடைய அம்மா உன்னால் தான் இப்படி ஆச்சு என்று விளையாட்டாக கூறும்போது கூட எனக்கு அது ரொம்ப வருத்தமா இருக்கும்.

எனவே உங்களோட பெற்றோர்கள் உங்களுடன் எப்போதும் பேச நினைத்தாலும் தயவுசெய்து பேசுங்கள். அவர்களுடன் நேரத்தை ஒதுக்குங்கள் என சங்கீதா மிகவும் எமோஷ்னலாக பேசினார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version