மொட்டை மாடியில்.. பின்னழகை காட்டி.. கிக் ஏற்றும் க.கா.கா சீரியல் நடிகை சங்கீதா..!

சங்கீதா : விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஒரு சீரியல் என்றால் அது கனா காணும் காலங்கள் என்று கூறலாம். அந்த சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது வெப்சீரிஸ் வடிவில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

90s கிட்ஸ்-ன் விருப்பமான தொலைக்காட்சித் தொடராக இருந்த கனா காணும் காலங்கள் தொடர் தற்போது வெப்சீரிஸ் வடிவில் இரண்டாம் சீசனாக OTT-யில் ஒளிபரப்பாகி வருகிறது.

முதல் சீசனில் பள்ளி வாழ்க்கையை மையமாக வைத்து செய்யப்பட்டிருந்த கதை வயது வித்தியாசமின்றி அனைவரையும் கவர்ந்தது பள்ளி வாழ்க்கையில் நடக்கும் ரகளைகள் போன்றவற்றை அப்படியே எடுத்து இளைஞர்களை கவரும் வண்ணம் இந்த தொடர் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த தொடர் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து கல்லூரியில் நடக்கும் கதையாக ஒரு தொடரை விஜய் டிவி எடுத்து ஒளிபரப்பு செய்தது கல்லூரி கதைக்களத்தில் இரண்டு சீசன்களில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடர் இந்த தொடரில் நடித்த நட்சத்திரங்கள் பலரும் சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் நட்சத்திரமாக நடித்து வருகிறார்.

கடந்த 15 ஆண்டுகளாக கழித்து தற்போது இந்த சீரியலின் புதிய சீசன் வெப்சீரிஸ் வடிவில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த வெப்சீரிஸில் சங்கீதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியலில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் கூடிய சங்கீதா தன்னுடைய இணையப் பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் வேறு யாருமல்ல சன் மியூசிக்கில் ஒளிபரப்பு என பல நிகழ்ச்சிகளில் VJவாக பணியாற்றி இருக்கிறார்.

இவர் சன் மியூசிக்கில் பணியாற்றியபோது இவருக்கு ஏகபோகமாக ரசிகர் பட்டாளம் இருந்தது. தொடர்ந்து செந்தமிழ் பெண்ணே, பிராங்கா சொல்லட்டா, லேடிஸ் சாய்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

சன் டிவியில் ஒளிபரப்பான அழகு என்ற சீரியலில் பூர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் வில்லத்தனமான கதாபாத்திரம் ஆக வடிவமைக்கப்பட்டிருந்தது. இப்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது மலர் டீச்சராக கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …