கணவரின் தம்பி மீது ஆசைப்பட்ட நடிகை..! முகம் சுழித்த ரசிகர்கள்..! இப்படியுமா நடக்கும்..?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான சங்கீதா க்ரிஷ் விக்ரம் நடிப்பில் வெளிவந்த பிதாமகன் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பெரும் புகழ் பெற்றார்.

இன்றளவும் பிதாமகன் நடிகை என்று சொன்னால் அந்த அளவுக்கு எல்லோருக்கும் டக்குனு ஞாபகம் வந்துவிடும்.

நடிகை சங்கீதா:

அந்த அளவுக்கு அந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்று சொல்லலாம்.

90ஸ் காலகட்டத்தில் திரைப்படத்துறையில் நுழைந்த சங்கீதா தொடர்ச்சியாக 2000 காலகட்டங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் மிக முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

இவர் உயிர், பிதாமகன், தனம் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

சென்னை சேர்ந்த இவர் பிரபல திரைப்பட பின்னணி பாடகர் ஆன க்ரிஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

தொடர் வெற்றி படங்களில் சங்கீதா:

இதுவரை 20க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவரது தந்தையும் பல திரைப்படங்களை தயாரித்திருக்கிறார் என்பதால் மிக சுலபமாக சினிமா துறையில் நுழைந்து நடிகையாக ஜொலித்து வந்தார்.

நடிகை என்பதையும் தாண்டி சங்கீதா விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1 ல் நடுவராக இருந்தார். மேலும், ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் பல நிகழ்ச்சிகளுக்கு நடுவராக பங்கேற்று இருக்கிறார்.

இன்று தமிழ் சினிமாவில் நட்சத்திர ஹீரோவாக பெரும் புகழ்பெற்றிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் நடன திறமைக்கு நடிகை சங்கீதாவிற்கு பெரும் பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நடிகையாக தான் பிறந்த வீட்டில் அம்மா மற்றும் அண்ணன்களால் மிகவும் மோசமான கொடுமைகளை அனுபவித்ததாக கூறியிருந்தார்.

பணத்தை ஏமாற்றிய தாய்:

நான் சினிமாவில் சம்பாதித்த அனைத்து பணத்தையும் என்னுடைய அம்மா மற்றும் அண்ணன் இருவரும் தவறான வழிகளில் செலவழித்து விட்டதாகவும் திருமணத்திற்கு பிறகு தான் நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் நல்ல சொகுசு வாழ்க்கை வாழ்வதாக பல பேட்டிகளில் சங்கீதா கூறி இருக்கிறார்.

தன்னுடைய காதல் கணவர் ஆன கிரிஷ் என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருவண்ணாமலை கோவிலில் மிகவும் சிம்பிளான முறையில் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு அழகிய மகள் இருக்கிறார். இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த உயிர் என்ற திரைப்படத்தில் சங்கீதா முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருப்பார்

இந்த திரைப்படத்தில் சங்கீதாவின் கணவர் சில காரணங்களால் தற்கொலை செய்து கொள்வார். அதன் பிறகு சங்கீதா தன்னுடைய கணவனின் தம்பியான ஸ்ரீகாந்த் மீது ஆசை படும் ஒரு மோசமான ரோலில் நடித்திருப்பார்.

கணவரின் தம்பியுடன் தகாத உறவு:

ஆனால் ஸ்ரீகாந்துக்கோ வேறொரு பெண்ணின் மீது காதல் வரும் அவர்கள் இருவரும் காதலித்துக் கொண்டிருந்த சமயத்தில் அவ்வப்போது குறுக்கிட்டு சங்கீதா ஸ்ரீகாந்த் உடனான காதலை வெளிப்படுத்தும் காட்சி முகம் சுளிக்க வைக்கும்.

மேலும், ஸ்ரீகாந்த் காதலை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடும்போது சங்கீதா மிக மோசமாக ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டார்.

அந்த திரைப்படம் மோசமான விமர்சனத்தை சந்தித்து பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி அடைந்து விட்டது. அதற்கு மிக முக்கிய காரணமே சங்கீதா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version