இண்டஸ்ட்ரியில் இவ்ளோ வருஷம் இருக்கேன்.. ஆனா, எந்த நடிகர் கூடவும் இது நடக்கல.. கூச்சமின்றி கூறிய சங்கீதா..!

1978-ம் தேதி அக்டோபர் 21-ஆம் தேதி பிறந்த சங்கீதா ஒரு மிகச்சிறந்த மாடல் அழகியாகவும் நடிகையாகவும் 90 கால கட்டங்களில் திகழ்ந்தவர்.

சென்னையில் பிறந்து வளர்ந்த சங்கீதாவின் பாட்டனரான கே ஆர் பாலன் திரைப்பட தயாரிப்பாளராக திகழ்ந்ததோடு இருவதற்கும் மேற்பட்ட திரைப்படங்களை தமிழில் தயாரித்திருக்கிறார்.

இண்டஸ்ட்ரியில் இவ்ளோ வருஷம் இருக்கேன்..

90-களின் கடைசி காலகட்டத்தில் நடிப்புத் தொழிலில் களம் இறங்கியவர்.மேலும் குறைந்த முதலீட்டு திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். அந்த வகையில் விக்ரம் சூர்யாவுடன் இணைந்து நடித்த பிதாமகன் திரைப்படமானது தேசிய விருதை பெற்று தந்தது.

சங்கீதா மாதவனோடு இணைந்து எவனோ ஒருவன் திரைப்படத்தில் நடித்ததை அடுத்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை பெற்று விட்ட இவர் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 1 இல் நடுவராக திகழ்ந்தார்.

தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் பல நிகழ்வுகளில் நடுவராக பணி புரிந்து வரும் இவர் நடிகர் சிவகார்த்திகேயனின் நடன திறமைக்கு முக்கிய காரணமாக இருந்தவர்.

ஆனா, எந்த நடிகர் கூடவும் இது நடக்கல..

இதை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் நடிகை சங்கீதா பேசும் போது இவ்வளவு ஆண்டுகள் சினிமா துறையில் இருந்திருக்கக் கூடிய இவருக்கு எந்த ஒரு நடிகர் கூடவும் காதல் ஏற்படவில்லை என்ற விஷயத்தை வெளிப்படையாக உடைத்ததை அடுத்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

மேலும் இவர் பெயரில் தான் சங்கீதம் உள்ளது ஆனால் பாடல் பாடுவதற்கோ அல்லது பாடல் பற்றிய எந்த ஒரு ஞானமும் தனக்கு இல்லை எனவே தான் என்னமோ பாடகர் கிரிஷ் அவருக்கு ஒரு கிரஷ் ஏற்பட்டதாக சொல்லி இருக்கிறார்.

அவர் மீது எப்படி காதல் ஏற்பட்டது என்பதை சொல்ல தெரியாமல் பேசிய அவர் 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி திருவண்ணாமலை கோயிலில் பிரபல தமிழ் பின்னணி பாடகரான கிரிஷை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் காதலே நிம்மதி உதவிக்கு வரலாமா, பகவத்சிங், கெஸ்ட் ஹவுஸ் அன்புள்ள காதலுக்கு, டபுள்ஸ் போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கும் இவர் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

கூச்சமின்றி கூறிய சங்கீதா..

இதை அடுத்து நடிகை சங்கீதா தனது கணவர் மீது காதல் ஏற்பட்டதற்கு காரணமாக இவருக்கு பாட வராது எனவே மிக நன்கு பாடக்கூடிய கிரிஷ் மீது ஒரு ஈர்ப்பு இருந்ததாக சொன்ன விஷயத்தை கேட்டு ரசிகர்கள் அனைவரும் கூச்சமின்றி எப்படி சங்கீதா இதை கூறினார் என்ற கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் பல ஆண்டு காலமாக இண்டஸ்ட்ரியல் இவர் இருந்தாலும் மற்ற நடிகர்களோடு காதல் ஏற்படாமல் ஒரு பாடகர் மீது ஏன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டேன் என்பதை விவரமாக கூறியதை பாராட்டி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து வருவதோடு பட்டிமன்றம் போட்டு பேசியும் வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version